வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே இருக்கும் திடல் தடாகம் மலையடிவாரத்தில் உள்ள செங்கல் சூலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குர்ஹட்டிகிரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் 12 வட மாநில தொழிலாளர்களும், சில உள்ளூர் தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று காலை அறையில் மர்மமான முறையில் குர்ஹட்டிகிரி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
Tag: கன்னியாகுமரி
காதலியுடன் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவில் செல்லம்பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு உமா காயத்ரி(23), உமா கௌரி(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் முத்துலட்சுமி துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மகள்கள் கல்லூரி பரப்பை முடித்துவிட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலை […]
தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் திட்டை பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று நடராஜன் வாழவிளை நோக்கி ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மணி, மாயி ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தக்கலை பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் சாலையில் நடந்த சென்ற […]
காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளாகம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா(21) என்ற மகள் உள்ளார். இவர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நிவேதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் நிவேதாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியல் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓமனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த சஜித் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தூங்க […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் அருள்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலை இருந்த ராணி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். […]
பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெருவுக்க்கடை பகுதியில் விக்கிரமன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் வேலை […]
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர் மற்றும் இணையம் மண்டலங்களிலுள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் செய்து வருகின்றனர். இத்துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து மீனவர்கள் இறந்துவரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் துறைமுகத்தின் முகத்துவாரம் அமைக்கப்பட்ட கட்டமைப்பிலுள்ள கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து நேரிடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் சென்ற 11ஆம் தேதி பூத்துறை பகுதியில் வசித்துவந்த சைமன் என்ற மீனவர் துறைமுக நுழைவாயில் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் தெங்குவிளை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(24) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் அஜித் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வந்த அஜித் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ […]
ரயில் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பாலம் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]
பணம் பறிக்க முயற்சி செய்ததை தட்டி கேட்ட வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயலங்கரை பகுதியில் டிப்-டாப்பாக உடையணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் வயதான தம்பதியிடம் வங்கியில் இருந்து கடன் பெற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு வைப்பு தொகை தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ஜோயல் சிங், ரசல் ராஜ் ஆகியோர் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். அப்போது அந்த […]
வாலிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கம்புதூர் ஒரசவிளை பகுதியில் ஜெகன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தரையில் அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் ஜெகனை அழைத்து விசாரித்தனர். அப்போது ஜெகன் கூறியதாவது, எனக்கு நாகர்கோவில் காற்றாடிவிளை வழிதடத்தில் பணி வழங்கப்பட்ட நிலையில், […]
தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணமுகம் பகுதியில் கிராஸ்பென் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அகில் பென், அனில் பென் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அனில் பென் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அனில் பென் தனது […]
நாட்டின் 75 சுகந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நாட்டின் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதை மேலும் தீவிர படுத்தும் விதமாக நாடுமுழுவதும் பா.ஜனதாவினர் தேசிய கொடியை மொத்தமாக வாங்கி வீடுகள், கடைகளுக்கு விநியோகம் செய்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் தேசியக்கொடி விநியோகம் […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள பள்ளியாடி பகுதியில் ஞானமுத்து என்பவர் வாசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சர்மா(27). இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணி மகன் ஜான்ரோஸ். அதே பகுதி சேர்ந்த நேசமணி மகன் மனோகரன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் ராஜேஷ் சர்மா மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஜாண்ரோஸ் தனது பெயரை நேசமணி மகன் மனோகரன் என மாற்றி ஆள் மாற்றம் செய்து […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன், ஏட்டு செல்வகுமார் போன்றோர் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் லியோன் நகர் பகுதியில் சென்ற போது, அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும் விதமாக பிளாஸ்டிக் கேன்கள் இருந்ததை கண்டனர். உடனடியாக காவல்துறையினர் அவற்றை சோதனை மேற்கொண்டபோது, அதில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு […]
75வது சுதந்திரதினம் இன்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கடற்கரையில் திரண்டு சூரியஉதயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே […]
நாகர்கோவிலில் 4 பேர் உறவினரிடம் 70 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரிடம் உறவினர்களான சிவகார்த்திக், அம்பிகா, ராஜேஸ்வரி, சுடலைமுத்து உள்ளிட்ட நான்கு பேரும் புதிய தொழில் தொடங்குவதாக சிவகார்த்திக் கூறி கடனாக பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாரதி முதலில் 19,97,000 கொடுத்துள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான புத்தேரி பகுதியை சேர்ந்த சிவகார்த்திக், அவருடைய தாயார் அம்பிகா, சகோதரி விஜி, மற்றும் சுடலைமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவகார்த்திக் புதிய தொழில் தொடங்க கடனாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் பாரதி முதலில் ரூ.19 லட்சத்தை 97 ஆயிரமும், தனது வீட்டை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.50 லட்சமும் மொத்தம் […]
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் பாஸ்கர்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் தராசு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய நண்பர் ஜான்சன் இவர் நாகர்கோவில் டபிள்யூ.சி.சி ரோட்டில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாஸ்கர் கன்னியாகுமரியில் […]
நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வேதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்திடம் புதிய காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்தார். அதுமட்டுமில்லாமல் தனது பழைய காரை விற்று தர கொடுத்துள்ளார். அந்த பழைய காருக்கு ரூ. 65 ஆயிரம் தருவதாக கார் நிறுவன ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பல நாட்கள் ஆகியும் புதிய கார் வழங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனையடுத்து உடனடியாக வேதாச்சலம் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். […]
கடந்த 2010 ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் ஏட்டு தங்கராஜ் இரவுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் மணல் கடத்திவந்த ஒரு லாரி சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது மோதி சேதப்படுத்தியது. அத்துடன் அங்கு பணியிலிருந்த ஏட்டு தங்கராஜ் மீதும் அந்த லாரி மோதியது. இதனால் அவர் காயம் அடைந்தார். மேலும் இச்சம்பவத்தில் சோதனை சாவடியில் நின்ற ஒரு காரும் சேதமடைந்தது. இதையடுத்து மணல் […]
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக புகைப்பட கண்காட்சியானது நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். இது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் கூறியிருப்பதாவது “தமிழக அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை பெற்று […]
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள வட்டகோட்டை அஞ்சுவரிக்கவிளையில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி ஜான்சன் (59. திருமணமாகாத இவர், கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் பல வருடங்களாக பாலூர் குளத்தையொட்டியுள்ள கால்வாய் கரையில் சாலையோர புறம் போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கருங்கல் காவல்துறையினருடன் ஜான்சனின் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து மாநில வணிகர் சங்க துணைத் தலைவர் ஜார்ஜ், […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சப்ரீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ புத்தேரி நெடுங்குளம் பகுதியில் நாய் பண்ணை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சபரீஷ் நேற்று காலை நாய் பண்ணையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரீஷின் உடலை கைப்பற்றி […]
கழிவுநீர் ஓடையில் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையோரத்தில் இருக்கும் கழிவு நீரில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]
புதருக்கு அருகே எரிந்த நிலையில் சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகே சாலையோரம் இருக்கும் புதரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]
சூறைக்காற்றில் அரசு பள்ளியின் மேற்கூரை சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடத்தில் 2 வகுப்புகளும், ஓட்டு கட்டிடத்தில் 3 வகுப்புகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் மழை மற்றும் சூறைகாற்றால் பறந்து விழுந்து கிடப்பதை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கி […]
தனியார் கல்லூரி வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பிச்சை பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தவமணி(81) என்ற மனைவி இருந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிச்சைபால் இறந்துவிட்டதால் தவமணி தனது தம்பியான இஸ்ரவேல் என்பவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பியை தவமணி கரையான்குழிக்கு சென்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் நால்கால்மடம் பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வேகமாக […]
அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய பறம்புவிளை பகுதியில் மது(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மது வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த மதுவை மார்த்தாண்டம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் […]
கோழிகளை விழுங்கிய பாம்பை வாலிபர்கள் பிடித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விலை சங்கிலிகோணம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் பின்புறம் தனித்தனியாக கூண்டில் வைத்து கோழி மற்றும் முயல்களை வளர்த்து வருகிறார். இதனையடுத்து நேற்று காலை சுரேஷின் மகன் கோழி கூண்டை திறந்துள்ளார். அப்போது கூண்டில் மலைப்பாம்பு ஒன்று 4 கோழிகளை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது. மேலும் 2 கோழிகள் இறந்து […]
பார்சல் அனுப்பாத கூரியர் நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் 39 ஆயிரத்து 998 ரூபாய் மதிப்பிலான துணிகளை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பார்சல் எதுவும் வரவில்லை. இதனால் சுரேஷ்குமார் வக்கீல் மூலம் அந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விலியவிளாகம் பகுதியில் உன்னிகிருஷ்ணன் நாயர்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனகா என்ற மகளும், ஆதித்யா தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அனகா கல்லூரி படித்து வருகிறார். ஆனால் ஆதித்யா தேவ் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆதித்யா தேவ் அனகாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குலசேகரம் சாலையில் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞாறான்விளையில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் திருமாகுல சிங்கம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி(55) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருமாகுல சிங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் ரேஷன் கார்டை அடகு வைத்து மது குடித்ததால் மேரி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் […]
மரம் விழுந்து கார் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே ஒருவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து காரின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]
கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் சாலையின் ஒரு பகுதியில் பட்டணம் என்ற கால்வாய் ஓடுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசூபாறை என்ற இடத்தில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து சீரமைத்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கால்வாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. […]
2 பேரை கொலை செய்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் . கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பவுலின் மேரி தனது தாயான தெரசம்மாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். […]
ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் மடத்து ஏலா பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஞ்சித் ராணுவத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு ராணுவ முகாமில் பயிற்சி முடித்த ரஞ்சித் உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலைக்கு செல்ல இருந்தார். […]
இன்ஜினியரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்காலை பழங்குடியின பகுதியில் மணி-உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷைனி, மோனிஷா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் மோனிஷா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதிய மோனிஷா தனது தோழிகளுடன் சென்னையில் அழகு கலை படிக்க விரும்பினார். ஆனால் மோனிஷாவின் பெற்றோர் சென்னையில் சென்று படிப்பதற்கான பொருளாதார வசதி […]
சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார் இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை நடத்திய வருகிறார். இந்த டீ கடையில் மூசா(47), சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் 17-ஆம் தேதி கடையில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய செல்போன் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதன்புரம் பகுதியில் மாந்திரீக தொழில் செய்யும் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகுமார் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து […]
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டமாவு பகுதியில் விஜயகுமார்-சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுபா தனது தங்கையான சுஜி என்பவருடன் சேர்ந்து அழகியமண்டபம் சந்திப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து 1 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சுஜி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த […]
மணற்பரப்பு பகுதிகளை கடல் நீர் மூடி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடற்கரை பகுதியில் விலாசமான மணற்பரப்பு உள்ளது. இதனால் தினம் தோறும் மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சி மற்றும் கடல் அலைகளை பார்த்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அலையின் வேகம் அதிகரித்து மணற்பரப்பு பகுதி முழுவதையும் கடல் நீர் […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
மரம் முறிந்து விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் பிரம்மபுரத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென ஆலமரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கேரளா குடும்பத்தினரும், நடந்து சென்று கொண்டிருந்த சில பேரும் அதிர்ஷ்டவசமாக […]
அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி காந்தாரியம்மன் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரவிளையில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சரண் உள்பட 2 மகன்கள் இருந்துள்ளனர். தற்போது மூத்த மகன் சரண் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சரவணன் தன்னுடைய 2 மகன்களுடன் […]
மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. […]
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இங்கு தினம்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அங்கு “குளு குளு” சீசன் நிலவுகிறது. இதனால் நேற்று தீற்பரப்பு அருவிக்கு கன்னியாகுமரி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து […]
ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பூனை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது இரட்டை ரயில்வே பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 16382 என்ற வண்டி என் கொண்ட கன்னியாகுமரி-பூனை எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 6,7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மும்பை சி.எஸ்.டி-நாகர்கோவில் சந்திப்பு ரயில் வருகின்ற 9-ஆம் தேதி பூனை சந்திப்பு-வாடி இடையே […]