மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் நமது மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகின்ற 23-ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும். மேலும் […]
Tag: கன்னியாகுமரி
பிஸ்கட் பாக்கெட்டில் தலைமுடி இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு நீதிபதி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 10 ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ஸ்ரீகுமார் உடனடியாக பிஸ்கட்டை தயாரித்த கம்பெனிக்கு வக்கீல் […]
வீட்டிற்குள் மரநாய் புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்பதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென மரநாய் ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த மரநாயை பிடித்தனர். அதன் பின்னர் அந்த மரநாயை […]
மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதிகள் அவ்வையார் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வையார் தனது மூத்த மகளான பார்வதி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பார்வதி தனது குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவ்வையார் […]
3 பெண்கள் மோட்டார் சைக்கிள்களில் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த ஷினி ராஜ்குமார், கல்யாணி, ஜெய் ஸ்ரீ என்ற 3 பேர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் சென்று பிரசார பயணத்தை தொடங்கினர். இந்நிலையில் மொத்தம் 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் இவர்கள் செல்லும் வழிகளில் பெண்களுக்கு […]
சட்ட விரோதமாக காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் காரை சாலையில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், மூட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாகக் கொண்டு 1000 க்கும் மேற்பட்ட விசைப் படகு மற்றும் 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு […]
இன்று காலை 2வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்ககடல் பகுதியில் கடல்நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேநேரம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு, மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு போக்குவரத்து நீண்ட நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையில் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று காண்பதற்காக […]
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதே சமயம் இந்திய பெருங்கடல் மற்றும் அரவிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கொந்தளித்தபடி இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக […]
கன்னியாகுமரி ராஜசங்கீதா தெருவில் எழில்குமார் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த முடித்துவிட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஹோட்டலில் இந்தோனேசியாவே சேர்ந்த ரினாவதி ராஸ்மான்(31) என்பவர் வேலை செய்து வருகிறார். இருவரும் அடிக்கடி பேசி பழக்கமாகி வந்தனர். நாளடைவில் காதலாக மாறி கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமண பந்தலை இணைய முடிவு செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதனை […]
மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை எழுந்தன் கோட்டு கோணத்தில் பகவத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் குமாரால் கடையை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
பேருந்துக்கும் லாரிக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் சாலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அருகே அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், லாரியும் பேருந்தை முந்தி முயன்றுள்ளது. இதனையடுத்து அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய ஸ்டீபனின் மோட்டார் சைக்கிள் பேருக்கும் , லாரிக்கும் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் இது குறித்து கூறி கவலையில் இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரஸ்தாகாடு பகுதியில் பால்ராஜா(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். நேற்று முன்தினம் பால்ராஜ் மோட்டார் சைக்கிளில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மீன்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பால்குடம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லீபுரம் பகுதியை சேர்ந்த ராபர்ட்சிங்(22), பெலிக்ஸ்(27) ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மறைத்து வைத்திருந்த […]
தாய்-மகள் இருவரையும் கொலை செய்த மீன்பிடி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆலன்(25), ஆரோன்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது சகாயராஜ் ஆலனும் வெளிநாட்டில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பவுலின் மேரிக்கு துணையாக அவரது தாய் திரேசம்மாள்(90) உடன் இருந்துள்ளார். கடந்த […]
பிரசித்தி பெற்ற கோவிலில் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி வண்ணகற்கள் பதிக்க பேரூராட்சி சார்பில் 17 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இதனை பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலட்சுமி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், […]
கஞ்சா கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாம்மத்துகோணம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெரீஸ், பிரகாஷ், வினோத் ஆகியோர் என்பதும், கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரு […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனந்தபத்மநாபபுரம் மேலத்தெருவில் தொழிலாளியான முருகவேல்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சவர்ணம் முருக வேலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேல் மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் […]
ஆபாச புகைப்படத்தை வெளியிடப்போவதாக பெண் இன்ஜினியரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தபோது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். பின்னர் அவருடைய செயல்பாடு சரியாக இல்லாததால் […]
குளச்சல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மாரியப்பன் ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரெனால்ட் உள்ளிட்டோர் குளச்சல் பகுதியில் நேற்று மாலையில் தீவிர பணியில் ஈடுபட்ட பொழுது கொட்டில்பாடு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நாற்பது […]
போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் முதல் மனைவியை பிரிந்த நிலையில் அனு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்ற ஆறாம் தேதி கருங்கலில் உள்ள நகைக்கடையில் 9 கிராம் எடையுள்ள இரண்டு காப்புகள் அடமானம் வைத்து ரூபாய் 60,000 பெற்றிருக்கின்றனர். கடையின் உரிமையாளர் சந்தேகமடைந்து நகையை உரசிப்பார்த்திருக்கின்றார். ஆனால் அசல் போலவே […]
விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து 1,000 வாழை மரங்கள். தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை நாசமாக்கியுள்ளது. பூதப்பாண்டி அருகே இருக்கும் உடையார்கோணம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கின்ற நிலையில் இங்கு வன விலங்குகள் புகுந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து ஆயிரம் வாழைகளை பிடுங்கி எரிந்து நாசமாக்கியது. மேலும் அருகில் இருக்கும் தென்னந்தோப்புக்குள் புகுந்து 18 தென்னை மரங்களை […]
ஆற்றில் குளிக்கச் சென்ற கூரியர் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக குடும்பத்துடன் மணவாளக்குறிச்சி அருகே இருக்கும் சூரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடியபட்டணம் அருகே உள்ள மெல்லிய ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகுதியில் […]
கர்ப்பிணி பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு அருகே கேரளபுரம் பகுதியில் கில்பர்ட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும், கில்பர்ட் ராஜனுக்கும் வழிப்பாதை சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டின் முன்பாக கில்பர்ட் ராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஏஞ்சல் சகாரின் மற்றும் அவருடைய சகோதரர் பிராங்க்ளின் இருவரும் கில்பர்ட் ராஜனை கொடூரமான முறையில் […]
சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே நேற்று காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பதும்,டெம்போவில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் ஆறுமுகம் ஓட்டி வந்த டெம்போவை வழிமறித்த சிலர் ஆறுமுகத்தை கடத்தி விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். […]
லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 லட்சத்து […]
ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மாதந்தோறும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 2 ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி பகுதியில் ஏ. டி.எம் கவலாளியான சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வீரநாயக்கன்மங்கலம்-இறச்சகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவதாணுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவதாணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]
பல்வேறு சுற்றுலா இடங்களை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் காத்திருந்து சூரியன் உதயமாகும் காட்சியை கண்டனர். இதனையடுத்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், காந்தி […]
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் சங்கர் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிரீத்தி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் ஜெயபிரசாத் ஓய்வு பெறுவதற்கு முன்பே முறைப்படியாக புதுப்பித்த பாடி […]
மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் நடனமாடி அதைக் கொண்டாடியுள்ளனர். இந்த பள்ளியானது கட்டுப்பாட்டுக்கு பெயர் போனது ஆகும். இதன் காரணமாகவே ஏராளமான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கின்றனர். இந்நிலையில் தேர்வு முடிவடைந்தவுடன் மாணவர்கள் நுழைவு வாயிலின் கேட் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளனர். இவர்கள் அரசு பள்ளி […]
சென்னையிலிருந்து கடத்தி வந்த 13 1/2 கிலோ கஞ்சாவை மார்த்தாண்டம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, பெண் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன்படி மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். […]
பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்ணாரங்கோடு காலனியில் பெயிண்டரான ராஜேஷ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப செலவிற்காக பலரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகக்கோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நாக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் செல்வன், பிரவீன், வெண்டலிகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது […]
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ரூ 1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் கடலின் நடுவே இருக்கின்ற பாறையில் விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற […]
திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கு காலையில் உதிக்கும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காகவே கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிகின்றனர். இங்கு கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இந்நிலையில் 133 அடி உயரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மணிகண்டன்-மலர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரவண பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராத்தூர் பகுதியில் ஜெஸ்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஜெஸ்டலுக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெஸ்டல் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெஸ்டலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவருடைய தாய், தந்தையரை அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. […]
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக செல்ல பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்வதால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகி வந்தது. இதனால் நேரம் வீணாவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் […]
இரையுமன்துறை கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவருக்கு கடற்படையினர் சிகிச்சையளித்து விசாரணை செய்தார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் இரையுமன்துறை கடற்கரை கரையில் இரண்டு நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் வெளிநாட்டு மர்ம படகு ஒன்று நேற்று மாலையில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சிறிய படகு மூலம் அங்கு சென்று விசாரணை செய்தார்கள். விசாரணையில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த ஜெயின் என்பதும் […]
புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டஸ் என்பவர் சென்ற மாதம் 16ஆம் தேதி விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரின் உடலை உறவினர்கள் தாய், தந்தையை அடக்கம் செய்த கல்லறை தோட்டம் அருகே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இவரின் சகோதரர் கிறிஸ்டோபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் குடும்பத்தினர்கள் அவரின் எதிர்ப்பை […]
மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு வங்கி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் புலியூர்குறிச்சி ஒற்றை தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(51). இவர் மார்த்தாண்டம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி 45 வயதுடைய ரோகிணி பிரியா. இவர் நாகர்கோயில் இருக்கின்ற ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரே மகள் 13 வயதுடைய அர்ச்சனா. இவர் […]
திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளி வந்து மீண்டும் கைவரிசையை காட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 9 1/2 பவுன் நகையை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி சகாய செல்வராஜன்(40). இவருடைய மனைவி டெல்வின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று டெல்வின் பீரோவில் இருக்கின்ற 9 1/2 பவுன் நகையை பார்த்துள்ளார். ஆனால் அங்கு நகை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் படகுகளில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண்பதற்கு உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் காலையில் கடல் உள்வாங்கி […]
வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளபெருக்கு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அணையில் குளிப்பதற்கு சில நாட்களுக்கு பிறகு அனுமதித்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் […]
லாரி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் புறவழி சாலையில் நாகர்கோவிலில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 4 பேரில் ஓட்டுநர், மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் 2 பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி வெளியேவர […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்து நண்பரான சேது என்பவருடன் சேர்ந்து உடையார்விளை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சக்திவேலின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]
பொதுமக்களை பயமுறுத்திய முதலை 18 தினங்களுக்கு பிறகு வலையில் சிக்கியது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகில் வரதம்பட்டு கிராமத்தில் ஓமக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு கடந்த 12ஆம் தேதி ஒரு முதலை பாலாற்றின் வழியாக வந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வருவாய்த்துறை, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் குளத்திற்கு சென்று மூன்று […]
கடைக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலை பகுதியில் மணிவண்ணன்-சுதந்திரவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திரவள்ளி கடைகள் இருந்தார். அப்போது சுரேஷ், ரெஜி, ராமசாமி, பரமசிவம் ஆகிய 4 பேர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியை கொண்டு சுதந்திரவள்ளியை சரமாரியாக தாக்கி விட்டு கடையில் […]
தக்கலை பேருந்து நிலையம் முன் நடந்த விபத்தில் பஸ்சின் அடியில் பைக் சிக்கியது. கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை ஒரு அரசு பேருந்து கிளம்பியது. அந்த பேருந்து காலை 7.30 மணி அளவில் தக்கலை பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி விட்டு வெளியே சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு […]