குத்தகை செலுத்தாத விவசாய நிலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் பகுதியில் தேசிய விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மணவாளக்குறிச்சியில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர் 10 ஆண்டுகளாக குத்தகைப் பணத்தை செலுத்தாமல் இருக்கிறார். இந்த நிலத்தை மீட்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் செயல் அலுவலர் பொன்னி தலைமையிலான குழு நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தில் […]
Tag: கன்னியாகுமரி
அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சஜிகுமார் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் […]
எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தோப்பன் குடியிருப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மகா சபாவின் மாநில தலைவராக இருக்கிறார். இவர் ஈத்தாமொழி சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது இன்பன்ட் ஜெகதீஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இவர் பாலசுப்ரமணியனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி […]
போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக 23 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் காவல் துறையினர் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக 23 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று […]
போக்குவரத்து விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் கோட்டார், மணிமேடை, பால் பண்ணை, கலெக்டர் அலுவலக சந்திப்பு போன்ற பல இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் கோட்டார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வாலிபருக்கு 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேப்போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி […]
பேருந்தில் இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
கோவில் நகையை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை பகுதியில் முத்தாரம்மன் சுடலைமாடசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஏதோ சத்தம் கேட்டது. இந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கோவிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இதனையடுத்து அம்மனின் கழுத்திலிருந்த 3 கிராம் நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
4 வருடங்களாக கிடப்பில் போட்ட கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தடிக்காரன்கோணம் அருகே சி.எம்.எஸ் நகரில் இளையபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு லலிதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இவர் இறந்த சிறிது நாளில் அவருடைய கணவர் இளையபெருமாள் தற்கொலை செய்து கொண்டார். […]
போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே சித்திரங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் எம் சாண்ட் மணல் இருப்பது தெரியவந்தது. அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக எம் சாண்ட் மணல் இருந்துள்ளது. இதனால் அந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேப்போன்று போக்குவரத்து […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே பரசேரி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை அருகே இலந்தவிலை பகுதியில் குருசடி ஒன்று அமைந்துள்ளது. இந்த குருசெடியின் உண்டியலை மர்ம நபர்கள் சிலர் கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதன் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் புகுந்து 6,300 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு […]
கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுந்தர்ராஜ் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]
இருசக்கர வாகன விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே ஊரம்பு பெட்டுக்காடு வீடு பகுதியில் ரெஜிசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி விஜிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஜினோ நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தொழில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் அல்லது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் […]
தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் ஒரு நகை கடை உள்ளது. இந்த கடையை நடராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் காலை நேரத்தில் கடையை திறந்து லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நகை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நடராஜனிடம் மெட்டி காண்பிக்குமாறு கூறியுள்ளனர். […]
கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கொட்டில்பாடை பகுதியில் சேசடிமை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலெக்ஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ஆம் தேதி சூசை நாயகம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முட்டம் துறைமுகத்திலிருந்து 11 பேருடன் சேர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலெக்ஸ் தன்னுடைய வலையில் சிக்கிய மீனை இழுத்துள்ளார். […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் தினமும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோட்டார் பகுதியில் இருக்கும் கடைகளில் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]
மின்வாரிய ஊழியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை காரணமாக களியக்காவிளை பகுதியில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு ஒருவர் மின் தடை குறித்து விசாரிப்பதற்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ரவி என்பவர் எடுத்து பேசியுள்ளார். இவரிடம் ஒருவர் மின் தடை குறித்து கேட்டுள்ளார். அதற்கு ரவி மிகவும் அலட்சியமான முறையில் பதில் அளித்துள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது சமூக […]
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியில் பொன்னப்ப பிள்ளை – நீலம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்களுடைய மகன் பலரிடம் கடன் வாங்கி விட்டு வெளியூரில் தலைமறைவாக இருக்கிறார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பொண்ணப்ப பிள்ளையிடம் பணத்தை திருப்பித் தருமாறு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னப்ப பிள்ளை மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதுதொடர்பாக பொன்னப்ப […]
தீவிர வாகன சோதனையின் போது அதிகாரிகளால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை பகுதியில் தாசில்தார் ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இவர்களைப் பார்த்தவுடன் காரை சாலை […]
மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் உரையாடினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம்வயல், தச்சமலை, வட்டப்பாறை போன்ற கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து தனிநபர் சட்டத்தின் கீழ் உரிமை பெறுவது எப்படி என்பது குறித்து கலந்தாலோசனை செய்தார். அதன்பின் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே பெருமாள்புரம் பகுதியில் ஆறுமுகம் பகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஆறுமுகம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் மும்பையில் உள்ள மெட்ரோ ரயிலில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக ஆறுமுகமும் அவரது மனைவியும் […]
கொத்தனார் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குன்னம்விளை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்த குமரேசன் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் குமரேசன் வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் குமரேசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குமரேசனை மீட்டு […]
அரசு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு தமிழகத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநிலத் துணை தலைவர் […]
முதியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரிடம் புகார் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏராளமான மக்கள் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அதில் முதியவர்களும் இருந்தனர். இதையறிந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று முதியவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு முதியவர்களிடம் நேரடியாக மனு கொடுப்பதற்கு வர வேண்டாம் எனவும், வீட்டில் […]
மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருப்புகோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக […]
ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீயன்னூர் அருகே வட்டவிளை வீடு பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் டி.ஜி.பி ஆபாஷ்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் விபினை கைது செய்ய முடிவு […]
புகழ்பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கோவிலில் இருக்கும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார். இந்த உண்டியல் எண்ணும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் ஈடுபட்டிருந்தனர். இதில் மொத்தம் 18,83,946 ரூபாய் […]
தாமதமாக தொடங்கப்பட்ட படகு போக்குவரத்தினால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கடற்கரையில் காலை வரும் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்கின்றனர். அதன்பிறகு காமராஜர் மண்டபம், காந்தி மண்டபம், தமிழன்னை பூங்கா, மீன் சுரங்க கண்காட்சி போன்ற இடங்களைப் பார்த்து ரசிக்கின்றனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு மூலமாக செல்கின்றனர். […]
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தங்கராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் தங்கராஜை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை […]
முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தினமும் புகார் அளிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதில் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் வருகின்றனர். நான் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை 424 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் […]
சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் பா.ஜ.க […]
முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் கட்டாயமாக வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். எங்கள் பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன்பிறகு வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வரையறுக்கப்பட்ட முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டம் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தலைமை தபால் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தி திணிப்பு மற்றும் மத்திய அரசின் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, முன்னாள் எம்.பி பெல்லார்மின், செயற்குழு […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கோபாலன் நீண்ட நேரமாகியும் […]
ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மேட்டு குடியிருப்பு பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் வீரதாஸ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அருணாச்சலம் அஞ்சுகிராமம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரதாஸ் அருணாச்சலத்தை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக […]
குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்டை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் ஏசுதாசுக்கு சுசிலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் 2 பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து மகாராஜபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுசிலாவுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் தத்தளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுதாஸ் […]
அண்ணனே தம்பியை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியில் பிரைட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு டென்னிஸ் என்ற சகோதரர் இருக்கிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்றுள்ளனர். இதனால் டென்னிஸ் மற்றும் பிரைட் ஆகிய 2 பேரும் […]
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே தெக்கன்திருவிளை பகுதியில் பழனிக் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கோட்டுதலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், ஆஷிகா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஆஷிகா 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் சிலர் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் ஆஷிகாவும் சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் சுற்றுலா செல்வதற்கு மறுப்பு […]
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் அருகே கண்டபற்றிவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுகாதாரத் திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத் திருவிழா மற்றும் மருத்துவ […]
பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இந்நிலையில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை […]
மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறது. இந்த துறைமுகத்தில் உள்ள நுழைவு வாயிலில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாகிறது. இதனால் மீனவர்கள் பலர் இறந்துள்ளனர். எனவே துறைமுகத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் […]
கல்வி நிறுவனங்கள் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டயஷ் ரெஜின் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திக் கொண்டு சென்றனர். அதன்பிறகு கொல்லங்கோடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் சார்பாக […]
பலத்த மழையின் காரணமாக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இங்குள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளில் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இங்குள்ள கீரிப்பாறை பகுதியில் இருந்து லேபர் காலனிக்கு செல்வதற்காக தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதை கண்டித்தும், ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இதற்கு பொதுச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்த போராட்டத்தில் பொருளாளர் […]
தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே பட்டகுடிவிளை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவட்டார் சாலையில் நின்று கொண்டிருந்த போது ரெதீஷ் என்பவர் தொழிலாளியை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இவர் பணம் கொடுக்க மறுத்ததால் ரெதீஷ் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இதுகுறித்து ராஜேஷ் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரெதீஷை கைது […]
மளிகை கடையில் பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கடையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் துரை கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்து ஒருவர் வெளியே ஓடி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துரை […]
ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் எப்.சி கட்டணத்தை குறைக்க வேண்டும். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்திய எப்.சி கட்டணம் 10% திரும்ப பெற வேண்டும். இதனையடுத்து ஆன்லைன் மூலமாக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். அதன்பிறகு மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை […]
இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனி பகுதியில் நிதோன் சித்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரும், சோபி என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கோடிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொட்டில்பாடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சித்ராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக […]
தாயார் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே பருத்திமூட்டுவிளை பகுதியில் மிக்கேல் தாசன் – மேரி சரோஜினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெமிஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெமிஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மேரி சரோஜினி பெமிஷை கண்டித்துள்ளார். […]