Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதை வேட்டையாட கூடாது… வசமாக சிக்கிய இருவர்… மடக்கி பிடித்த வனத்துறையினர்…!!

கன்னி வலையை பயன்படுத்தி முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் காட்டுப் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இரண்டு நபர்கள் முயலை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி வனத்துறையினர் வெண்பாவூர் காட்டுப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு கன்னி வலையை விரித்து முயலை வேட்டையாட முயற்சி செய்த இரண்டு […]

Categories

Tech |