Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு…. இந்த ஒரு பாலிசி போதும்…. உடனே சேருங்க…!!!

பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமான கன்யான் பாலிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்று கன்யான் பாலிசி திட்டம்.  இதில் தினமும் 121 ரூபாய் சேமித்தால் போதும் முதிர்வு காலத்தில் உங்களுடைய கையில் ரூபாய் 25 லட்சம் வரை இருக்கும். பெண் குழந்தைகளின் திருமணத்தை பெற்றோர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் நடத்துவதற்கு உதவுவதற்காகவே இந்த […]

Categories

Tech |