Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு….மாட்டி கொண்ட 3 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் கன்றுக்குட்டியை திருடிவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் பகுதியில் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் ஒரு கன்று குட்டியை கொண்டு வந்தனர். இதனையடுத்து 3 பேரையும் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை […]

Categories
தேசிய செய்திகள்

3 கிலோமீட்டர்… “ரிக்‌ஷாவுக்கு பின்னாடியே ஓடி”… பசுவின் தாய் பாசம்… வைரலாகும் வீடியோ..!!

ஒரு குழந்தை காயப்படும் போது தாயின் மனம் காயப்படும். அது மனிதருக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தான். ஒடிசாவில் ஒரு கன்றுக்குட்டி காயமடைந்த போது பசு வேதனை தாங்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வண்டியின் பின்னாலே ஓடும். வாகனம் மோதியதில் கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளது. இதனை பார்த்த பசு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தது. இதனை பார்த்த சிலர் ட்ராலி ரிக்ஷாவில் கன்று குட்டியை வைத்து தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரிக்ஷாவில் தனது கன்றுக்குட்டியை […]

Categories

Tech |