Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இந்த மாவட்ட மக்களுக்கு….. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கண அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதினால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் வினாடிக்கு 60,000 கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேட்டூர் […]

Categories
தேசிய செய்திகள்

மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால்… காவிரி நீரின் அளவு 5000 கன அடியாக குறைப்பு…!!!!

கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மிகுந்த கனமழை பெய்த காரணத்தினால் கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் காவிரிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ….!!

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை […]

Categories

Tech |