தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதனால் அடுத்த 5 நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் […]
Tag: கன மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது . தமிழகத்தில் நிவர் புயல் வந்து தாக்கியதில் சென்னை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நமக்கு பெரும் மழையை தந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழையை கொடுத்துள்ளது. இதனால் இடங்களில் வெள்ளக்காடாக காட்சியப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு சில காலம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் […]
நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்ககளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை பெற்று பின்னர் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் நாளை மறுநாள் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவார் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழகம் புதுச்சேரி கரையை […]