தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]
Tag: கன மழை எச்சரிக்கை
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று எச்சரித்துள்ளது. இடியுடன் மழை வெளுத்து வாங்கும் என்பதால் வெளியே சென்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிற்கலாம். இதுபோன்ற சமயங்களில் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது […]
வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும். இதனால் கனமழை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு […]
தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று […]