Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…… மேலும் ஒரு இலவச பொருள்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொருள்களையும் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மளிகை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனாவை கட்டுப்படுத்த” தினசரி 360 லிட்டர் விநியோகம்…. வருவாய் அலுவலர் ஆய்வு….!!

கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஆம்பூரில் தினசரி 360 லிட்டர் கபசுர குடிநீர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நகராட்சி சார்பில் தினசரி சுமார் 360 லிட்டர் கபசுர குடிநீர் தயார் செய்யப்பட்டு நகரப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேதாஜி ரோடு மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் நலன் கருதி… அலுவலகத்தில் வழங்கிய கபசுர குடிநீர்… கொரோனா குறித்து விழிப்புணர்வு..!!

சேலம் மாவட்டத்தில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் சார்வாய் ஊராட்சி மன்ற அலுவலம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியிலுள்ள  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டாயம் கடைபிடிக்கணும்..! கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக… சிவகங்கையில் சிறப்பு நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிய அறிவுறுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கி, கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் வட்டார […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்…. கொரோனா தடுப்பு நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் 5 நபர்கள் கொண்ட குழுவினர் கொரோனா குறித்த அறிகுறிகள் இருக்கிறதா என்று வீட்டிற்கே சென்று விவரங்களை சேகரித்துள்ளனர். அப்பணியினை ராணிப்பேட்டையினுடைய உதவி இயக்குனரான ஆனந்தன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் எவருக்காவது கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுரைகளையும் கூறினார். அதன்பின் அவர்களுக்கு கபசுர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும்…. நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர குடிநீர்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கபசுர குடிநீர்.. கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை..!!

இந்தியாவில் நாடு முழுவதும் ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் வினியோகம் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை காட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சகம் நேற்று தொடங்கியுள்ளது. இந்த மருந்துகள் நல்ல […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக… வணிக குழு சார்பில் வழங்கப்பட்ட… முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர்…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வணிகக்குழு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், வகுத்தான் குப்பம், கந்தசாமி புரம் ஆகிய பகுதிகளில் வணிகக்குழு சார்பாக ஊர்பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முககவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வணிகக்குழு தலைவரான காமராஜர், வனத்துறை அலுவலர் சுப்புராஜ், ஆடிட்டர் விஜய பிரியா, வன காப்பாளர் ராமசாமி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..! கமிஷனர் உத்தரவால்… தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு தினமும் 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 270 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை குடிச்சா கொரோனா வராது..! 1000 பயனாளிகளுக்கு… கபசுர குடிநீர் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காளையார்கோவில் வாரச்சந்தை வாசல் அருகே நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் வாரச்சந்தை வாசல் அருகே காளையார்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் செஞ்சிலுவை சங்கத்தலைவர் தெய்வீக சேவியர், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்தனர். இந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“9 வகையான மூலிகை பொருட்கள்”…. கபசுர குடிநீர் தயாரிக்கும் பணி…. நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி சித்த மருத்துவ மூலிகைகளால் கபசுர குடிநீர் தயாரிக்கும் இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டையிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் டாம்ப்கால் மருந்து செய்யும் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் தினமும் 450 கிலோ கபசுர குடிநீர் மற்றும் நில வேம்பு கசாயம் செய்யப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து கொரோனா தொற்று காலங்களில் […]

Categories
லைப் ஸ்டைல்

மீண்டும் கொரோனா வருது…”கபசுர குடிநீர் கட்டாயம் குடிங்க”… அப்படி என்ன‌ அதில் இருக்கிறது…? வாங்க பாக்கலாம்..!!

கபசுர குடிநீரில் என்னென்ன மருத்துவ பொருட்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கொரோனா  ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். கடந்த வருடம் மார்ச் மாதம் உலக நாடுகளில் பலர் பரவிய கொரோனா தொற்று இன்னும் விடாமல் நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சளி, இருமல், காய்ச்சலுக்கு கபசுர குடிநீர் குடிக்கணும்”….அப்படி என்ன‌ இருக்கிறது அதில்…. வாங்க பாக்கலாம்..!!

கொரோனா  ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இது கொரோனா வைரஸ்கான மருந்து இல்லை. நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர். இது சளி இருந்தால் எளிதில் அகற்றி விடும். நுரையீரலிலுள்ள அணுக்களின் அளவை அதிகரிக்க மற்றும் எளிதில் சுவாசிக்க நல்ல பலனைக் கொடுக்கிறது.. காலையில் குடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சித்த மருத்துவர் தயாரித்த “IMPRO மருந்துப்பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது”… தமிழக அரசு!!

மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது. 66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை […]

Categories
மாநில செய்திகள்

எந்த பரிசோதனை அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குகிறீர்கள்?: அரசுக்கு கோர்ட் கேள்வி!!

கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம்: சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது – தமிழக அரசு குறித்து உயர்நீதிமன்ற கிளை விமர்சனம்!

ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மதுரையை சேர்ந்த போனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரகாஷ் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர், சுகாதார பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்க உத்தரவு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு […]

Categories
அரசியல்

கொரோனோ – கபசுர குடிநீர் விற்பனை அதிகரிப்பு…தினமும் 500 பாக்கெட்கள் வரை விற்பனை..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு கபசுர நீரை அருந்த அறிவுரை வழங்கியுள்ளது. கபசுரக் குடிநீர் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 பொருட்கள் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், பக்கவிளைவுகள் இல்லாததால் இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை ராசப்பா தெருவில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்து கடைகளில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம்

15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…… கொரோனோவை குணமாக்குமா? சித்த மருத்துவர்கள் விளக்கம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர். இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை […]

Categories

Tech |