Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிப்பில் உருவான குருதி ஆட்டம்…. பட டிரைலர் வெளியீடு….!!!!!!!!

எட்டு தோட்டாக்கள் எனும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கின்ற படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை எடுத்து சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து குருதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான கபடி போட்டி”…. முதலிடம் பிடித்த பழனி அ.கலையம்புத்தூர் அணி….!!!!

மாநில அளவிலான கபடி போட்டியானது பழனியில் நடைபெற்றது. இவற்றில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் கோவை உட்பட பல மாவட்டங்களிலிருந்து 56 அணிகள் பங்கேற்றது. இந்த போட்டியை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி துவங்கி வைத்தார். அத்துடன் கபடி கழக மாநில துணை செயலாளர் ரமேஷ் இதற்கு முன்னிலை வகித்தார். போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டியில் பழனி அ.கலையம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. உடுமலை, தாராபுரம் அணிகளானது […]

Categories
தேசிய செய்திகள்

கபடி விளையாட முயன்ற சபாநாயகர்…. பின்னர் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அமுதாலவலாசா பகுதியில் உள்ள மைதானத்தில் சி.எம். கோப்பை என்ற பெயரில் மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை சபாநாயகர் சீதாராம் தொடங்கிவைத்தார். கபடி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய போது எதிரே இருந்தவரை தொட முயற்சித்தார். அப்போது அவரது கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரைத் தூக்கினர். அதன்பிறகு விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா என்று சபாநாயகர் கூறி, மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நோய்த் தொற்று குறித்து சிறிதும் அச்சமின்றி கபடி விளையாடிய நோயாளிகள்…!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் மொட்டை மாடியில் ஒன்றுக்கூடி கபடி விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 1000- திற்கும்  மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம்  ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோல்டன் ஜூபிலி விடுதியில் 150 -ற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த விடுதியின் மொட்டை […]

Categories

Tech |