Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கபடி போட்டி…. “கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம்”…!!!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் உதயகுமார், தலைமை ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

கபடி போட்டிக்கு கடும் கட்டுபாடுகள்…. இதற்கெல்லாம் தடை?… வெளியான அதிரடி உத்தரவு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தாசன் “திருநெல்வேலி விஜயநாராயணபுரத்தில் மாலைநேர கபடி போட்டி நடத்த அனுமதிகோரி” உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப் முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது “கபடிபோட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது. இதையடுத்து சாதிய ரீதியிலான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கபடி போட்டி: சாதனை படைத்த வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோவை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகம் சார்பாக திருப்பூரில் மாநில கபடி போட்டியானது நடைபெற்றது. இவற்றில் ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அத்துடன் பல மாவட்டங்களிலிருந்து 25 அணிகள் பங்கேற்றது. இதையடுத்து இதில் வி..ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், அப்துல் கலாம் அணியும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அதாவது வி.ஆர்.டி. அரசு மேல்நிலைப் பள்ளி 32 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இதனிடையில் சிறந்த விளையாட்டு வீராங்கனை கோப்பையை புவனேஸ்வரி […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

மாவட்ட அளவில் கபடி போட்டி… கொடிவேரி டிரீம் ஸ்டார் அணி சாம்பியன் பட்டம்…பரிசு வழங்கி, பாராட்டிய அமைச்சர்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரோடு மாவட்டம், வா.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பாக ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கபடி போட்டி…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இளைஞர் மன்றம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சித்தூரணி கிராமத்தில் இளைஞர் மன்றம் சார்பில்  நேற்று கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், விவசாயிகள்  அணி சார்பில்  காளிமுத்து, கருணாகரன், மலை மேகு, ராஜபாண்டி, அழகேசன், முனியாண்டி, ஆனந்த், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  சுற்றுவட்டார பல பகுதியில் இருந்து  கபடி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற சிறுவர்கள் …. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வைத்து கால்பந்து கழகம் சார்பில் லீக் மற்றும் நாக்-அவுட் முறைகளில் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு  கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர், பயிற்சியாளர் கார்த்திக் சங்கர், அற்புதம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் 10 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனுமதியின்றி நடந்த போட்டி… போலீசார் அதிரடி ரோந்து… 4 பேர் மீது வழக்குபதிவு…!!

அனுமதியின்றி கபடி போட்டி நடத்திய 4 இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பள்ளிவாசல் பகுதியில் இளைஞர்கள் அரசு அனுமதியின்றி கபடி போட்டி நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கூரியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கபடி போட்டி தொடங்குவதற்கு முன்…” இடிந்து விழுந்து கேலரி”… 160க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பரபரப்பு..!!

ஹைதராபாத் மாநிலம் சூர்யாபெட் பகுதியில் 47வது ஜூனியர் தேசிய கபடி போட்டி தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்கள் கேலரி இடிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபெட் மாவட்டத்தில் கபடி போட்டி கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். அது திடீரென்று சரிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது . மேலும் கேலரி இடிந்து விழுந்ததற்கு தரம் […]

Categories

Tech |