Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி 6000 ரூபாய் வழங்கப்படும்: கையெழுத்திட்ட அமைச்சர் உதயநிதி…!!

தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பை முடித்துக் கொண்டு சட்டமன்றத்தில் உள்ள அலுவலகம் வந்த உதயநிதி ஸ்டாலின் மூன்று கோப்புகளில் அமைச்சராக கையொப்பமிட்டு இருந்தார் முதல் கையெழுத்தாக முதலமைச்சர் கோப்பை காண கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறார் இரண்டாவது கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாயை 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறார்

Categories

Tech |