நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றாலும் ரோஹித் சர்மா தலைமையிலான அணி சில அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், சூர்யகுமாரை பாராட்டியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பேசினார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி […]
Tag: கபில்தேவ்
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின். இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவர் பேட்டிங்கில் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு 6 விக்கெட் கைப்பற்றியதன் வாயிலாக சென்னையை சேர்ந்த அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவின் சாதனையை முறியடித்தார். அதாவது கபில் தேவ் மொத்தம் 434 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். ஆனால் அஸ்வின் […]
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார் . 7-வது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இன்று நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதனால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .அதுமட்டுமின்றி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் இப்போட்டி குறித்து […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கபில்தேவ், இந்திய அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் . குறிப்பாக தற்போது அணியின் கேப்டனான விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, […]
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 61 வயதாகும் கபில்தேவ் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை […]
பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திடீர்மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது என சுமந்த் சி ராமன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமாக வேண்டி சமூகவலைதளங்களில் பலரும் வேண்டி பதிவிட்டுவருகிறார்கள்.
அகமதாபாத்தில் இருக்கும் மோதேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழாவுக்கு சச்சின் , கபில்தேவ்வை அழைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற பிப்ரவரி 24 , 25 என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோதேரா கிரிக்கெட் மைதானத்தை […]