Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட்-ரோஹித்” எதற்காக அப்படி செய்தார்கள்…..? கவாஸ்கர் கடும் அதிருப்தி…..!!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவும்-பாகிஸ்தான் அணிகளும் மோதியது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் விராட் மற்றும் ரோகித் செய்த ஒரு சிறிய தவறால் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டனர். இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ராகுல் ஒரே ஒரு பந்தை மட்டும் எதிர்கொண்டதால் எதையுமே நம்மால் தீர்மானிக்க முடியாது. விராட் கோலிக்கும், […]

Categories

Tech |