Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கல்வியை மாநிலப் பட்டியலில் இணைக்க வேண்டும்”…. கபில் சிபல் புதிய அதிரடி….!!!!

கல்வி, சுகாதாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சுட்டிக்காட்டினார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான். என்னை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாழ்த்துக்கள் மோடிஜி…! பசி, பட்டினியை ஒழித்ததற்கு…. மோடியை சாடிய கபில் சிபல்…!!!

உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையினை ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில் ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள்  சத்து குறைபாட்டால் உயரம் ஏற்ற உயரம், எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவானது மொத்தம் 107 நாடுகளுக்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பலவீனமடைவதை…. எங்களால் பார்க்க முடியவில்லை…. கபில் சிபில் வேதனை…!!!

தற்பொழுது காங்கிரஸில் நடந்துவரும் உட்கட்சி மோதல் மற்றும் பிற கட்சிகளுக்கு பிரபல இளம் தலைவர்கள் செல்வது குறித்து கட்சியானது பலவீனமடைவதை  எங்களால் பார்க்க இயலவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கட்சியை விட்டு ஜி-23யின்  தலைவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். ஆனால் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்களே விலகி விட்டார்கள். எங்களால் காங்கிரஸ் கட்சியானது பலவீனம் […]

Categories

Tech |