டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருதுகிறார். 2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ளதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.. இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள […]
Tag: கபில் தேவ்
இந்த விஷயத்தில் ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.. இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக சிறப்பாக ஆடிவரும் இளம்வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் அவருடைய ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளதாக […]
ஆகஸ்ட் 28 ல் நடந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சிறப்பாக விளையாடியதாக முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 […]
டி20 கேப்டன்சிலிருந்து விராட் கோலி விலகியபோது அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார் . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார் .இதற்கு முன்பாக அவர் டி20 கேப்டன்சிலிருந்து விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி,’ விராட் கோலி பதவியிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டோம் […]
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்து நிலையில், 2-வது இன்னிங்சில் இறுதிக்கட்டத்தில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் […]
இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளரான கபில் தேவை மிரளவைத்த இந்திய அணி தலைவர். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை என போற்றப்படுபவர் கபில்தேவ். இந்திய அணியை திறம்பட வழிநடத்திய அணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்பவர். இங்கிலாந்தில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த கபில்தேவ் அவருடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் […]