Categories
தேசிய செய்திகள்

கைது பண்ணுங்கனு சொன்னா இப்படி பண்ணுறாங்களே.!! ஒய் பிரிவு பாதுகாப்பில் கபில் மிஸ்ரா ….!!

டெல்லியில் நடைபெற்று வரும் எதிர்ப்புப் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த  பாஜக தலைவர் கபில் மிஸ்ராவுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் CAA எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் பேச்சு தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டபட்டது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இந்த நிலையில் […]

Categories

Tech |