Categories
உலக செய்திகள்

3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சிற்பங்கள்.. சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டது..!!

சான் பிரான்சிஸ்கோவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த கல் சிற்பங்கள் அதன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் புலனாய்வாளர்கள் பல வருடங்களாக, கலை சிற்பங்கள் கடத்தப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தி வந்தனர். அதன் படி தற்போது 3.8 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இந்து, புத்த சிலைகள் என்று பழங்காலத்து சிற்பங்கள் 27 கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் சிவன் சிலையும் உள்ளது. இந்நிலையில் கம்போடியாவின் நுண்கலை மற்றும் கலாச்சார அமைச்சரான ஃபியூங் சக்கோனா இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கைப்பற்றப்பட்டுள்ள […]

Categories

Tech |