Categories
உலக செய்திகள்

ஹைபர்சோனிக் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்த பிரபல நாடு…? வெளியான தகவல்…!!!!!

ஒளியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை அமெரிக்கா மீண்டும் சோதனை செய்திருப்பதாக அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவம் கப்பற்படை கூட்டு திட்டத்தை ஆதரிப்பதற்காக ஹைபர்சோனிக் ஆயுத ஆராய்ச்சிக்கான தரவுகளை சோதிக்கவும் சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 11 வெவ்வேறு சோதனைகளை ராக்கெட் கொண்டு சென்றதாகவும் அந்த நாட்டு கடற்படை கூறியுள்ளது. இந்த நிலையில் கடல் மற்றும் நிலம் சார்ந்த ஹைபர்சோனிக் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்திய கப்பற்படைக்கு இது தான் கொடி…. அறிமுகப்படுத்திய மோடி…. வெளியான தகவல்….!!!!

கொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வு பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் இந்தியா கப்பற்படைக்கு புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் கடல்சார் வலிமையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றக்கூடிய வகையில் அந்த கொடி இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து காலணி ஆதிக்கத்தை குறிக்கும் விவரங்கள் […]

Categories

Tech |