Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜனேற்றி வரும் கப்பல்களுக்கு… கட்டணங்கள் தள்ளுபடி… துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!

ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா நோய் பரவல் அதிவேகமாக பரவி கொண்டு உச்சம் தொடும் நிலைமையில் உள்ளது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமைக்குத் தள்ளப் படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் மற்றும் அது சார்ந்த […]

Categories

Tech |