Categories
உலக செய்திகள்

சீனவாக இருந்தாலும் சரி… எந்த நாடாக இருந்தாலும் சரி… துணை நிற்கமாட்டோம்… அலற விட்ட அமெரிக்கா..!!

மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்காது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். தென்சீனக் கடற்பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து அங்கு போர் பயிற்சியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களும் அதே பகுதிக்கு அனுப்பப்பட்டது  உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான மார்க் மீடோஸ் என்பவர் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், […]

Categories
உலக செய்திகள்

ரோந்து அடித்த அமெரிக்க கப்பல்கள்….!! இந்திய-பசிபிக் கடலில் பதற்றம் …!!

இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டம், கொரோனா பரவல் போன்ற காரணங்களால் அமெரிக்கா சீனா இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் 3 ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அக்கப்பல்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் (டெஸ்டிராயர்கள், க்ரூஸர்) மற்றும் போர் […]

Categories

Tech |