Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை விற்கும் பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியாவுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவை பாதுகாப்புத்துறையில் முக்கிய கூட்டாளியாக அங்கீகரித்துள்ளது. இதனால் இந்தியா மேம்பட்ட மற்றும் திறன் வாய்ந்த, பாதுகாப்பு சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் இந்தியாவிற்கு ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அமெரிக்கா விற்பனை செய்ய முன்வந்துள்ளது. மேலும் ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு, ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் அது தொடர்பான உபகரணங்களை […]

Categories

Tech |