பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு பல்வேறு விதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வந்தது. சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து […]
Tag: கமன்ட்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாததால் எழுந்த கமெண்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது. மும்பையை சேர்ந்த 30 வயதான கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் விளையாடி 480 ரன்களைக் குவித்தார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு நடைபெற்ற தொடரில் இவர் தேர்வாகவில்லை.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அப்போது சூர்யகுமார் யாதவ் இதுகுறித்து கூறியதாவது, ஆஸ்திரேலிய சுற்று பயணத்திற்காக இந்திய அணியில் […]
அமெரிக்காவின் உளவுத் துறை தொடர்பான தகவல்களை முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரிவிக்ககூடாது என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் இருக்கும் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்களை முன்னாள் அதிபர்களுக்கு தெரியப்படுத்தும் வழக்கம் உள்ளது. அதனடிப்படையில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு எதிராக அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு எந்த மதிப்பீட்டின்படி உளவுத் தகவல்களை தெரிவிப்பது? ஏனென்றால் […]