Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசன்…. இந்த வார பிக் பாஸ் தொகுப்பாளர் யார் தெரியுமா….?

காய்ச்சல் காரணமாக நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நடிகர் கமலஹாசன்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும்  அரசியல் என பல வேலைகளில் பிஸியாக உள்ளார்.  இந்நிலையில் தற்போது  அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தற்போது சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். கமல் சாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கூறியதாவது, “அவருக்கு  லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கமல்ஹாசன்…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன்அவர்களின்  பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கமலஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய போது அவருக்கு உடல் சோர்வாக இருந்துள்ளது. இதனால் நேற்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்”….. கமலுக்கு வாழ்த்து சொன்ன அன்புமணி…. வைரல் பதிவு….!!!!!

கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இன்று 68 வது பிறந்தநாளை கமல்ஹாசன் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுத்தமா வச்சுக்கோங்க….! இல்ல நானே துடைப்பம் எடுத்து சுத்தம் செய்வேன்….. அது தான் என் பணி….!!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கொம்பட்டி காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கமலஹாசன் கேட்டறிந்து வருகிறார். அப்போது பேசிய அவர் 800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கழிவறையே இல்லை. கழிவறை நாங்கள் கட்டிக் கொடுக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம். கிராம சபை தூசி தட்டி மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனநிலையை நாடிப்பிடித்து பார்த்து….. ஒற்றை ஆளாய் சாதித்த உதயநிதி….. செம குஷியில் திமுக வட்டாரம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்த நடிகர் கமலஹாசன் அரசியலில் குதித்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியதும் அதிமுக, திமுக கட்சிகளை விமர்சித்து வந்ததோடு மட்டுமல்லாமல் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தல் மற்றும் நகர்புறஉள்ளாட்சி தேர்தல்களையும் மக்கள் நீதி மையம் தனித்தே போட்டியிட்டது. ஆனால் சொல்லிக் கொள்ளும் படியாக வாக்குகளை பெறாவிட்டாலும் பிரபல டிவி நிகழ்ச்சி மூலம் கமல் மார்க்கெட்டை உச்சத்திலேயே வைத்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் […]

Categories
மாநில செய்திகள்

கமல்ஹாசனின் கம்பீர குரலில்….. தமிழ்நாட்டின் கலாச்சார வளர்ச்சி….. பறைசாற்றும் பெருமை…..!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போஸ்பாயிண்ட் ரிசர்ட் என்கின்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இந்தியன் 2” திரைப்படம் துவங்குமா….? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்ஹாசன்….!!!

‘இந்தியன் 2’ படம் குறித்த கேள்விக்கு கமல் ஹாசன் பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.   ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ந்த மாநிலம் என்றால்…. இலவச பொருட்கள் எதுக்கு….? பிடிஆரை வெளுத்து வாங்கிய கமலஹாசன்….!!!

தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் “தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக காட்ட முயற்சி செய்வது வருத்தத்தை தருவதாக” கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “நிதி அமைச்சரின் இந்த முடிவு சரியா தவறா என்பது ஒருபுறமிருக்க உயர்கல்வி படிப்பவர்கள், வீடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். […]

Categories
சினிமா

ஃபைனான்சியர் மகளுக்கு…. “உலகநாயகன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்”…. வைரலாகும் புகைப்படம்….!!!

திரைப்படத் தயாரிப்பாளர் அன்புசெழியனின் மகளுக்கு நடிகர் கமலஹாசன் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்பு செழியன் என்பவர் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த பிரபல ஃபைனான்சியரும் , திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவரது மகள் சுஷ்மிதாவுக்கும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 21-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிரபலங்களான ரஜினி, […]

Categories
அரசியல்

“ம.நீ.ம கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு….” தற்போது வழங்கப்பட்டுள்ளது என்ன சின்னம் தெரியுமா….??

நடிகர் கமலஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனித்து போட்டியிட்டது. அப்போது அக்கட்சிக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற […]

Categories
அரசியல்

நேர்மையும் திறமையும் கொண்ட…. ” எங்களின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்க”…. கமல்ஹாசன் வலியுறுத்தல்…!!

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை மகிழ்வுடன் வெளியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கியிருக்கிறது. எனவே தன் கட்சி சார்பாக களமிறங்கும் போட்டியாளரின் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி நேற்று மூன்றாம் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்தது. இது பற்றி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
சினிமா

மலரும் நினைவுகள்…. “40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்”…. அதே இடத்திற்கு சென்ற கமலஹாசன்….!!

கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் கமலஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்றுள்ளார். கமலஹாசனை கண்ட திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கவுதம் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் எங்கள் தியேட்டர்களை வந்ததை […]

Categories
அரசியல்

இத உடனே கைவிடனும்…. “மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்க”!….  முதல்வருக்கு கோரிக்கை வைத்த கமல்ஹாசன்….!!!

ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகளின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு அழைக்கும் அதிகாரம் கடந்த 1954 ஆம் வருடத்தின் இந்திய ஆட்சிப் பணி விதியை 6-ஆம் புதிய திருத்தம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நலமாக வரவேண்டும் சகோதரரே”….. கமல் நலம் பெற இளையராஜா ட்விட்டர் பதிவு…..!!!

 இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் நலம் பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.   இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இசைஞானி இளையராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டும்”….. கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

‘என் இனிய நண்பர் விரைவில் குணமடைய வேண்டுமென’ கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் குணமடைந்து வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவர் விரைவில் […]

Categories
அரசியல்

இந்த கொடுமை பாஜக அரசின் மூர்க்கம் – உ.பி நிகழ்வுக்கு கமல் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இச்சம்பவம் பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நேற்று உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வானது மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்வது தீர்வல்ல…. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடிங்க…. ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்த கமல்….!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்காக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளன. மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் […]

Categories
அரசியல்

கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை…. சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “காங்கிரஸ் கட்சியால் ஏழு தமிழர் மட்டும் விடுதலை செய்யப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. இதனால் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்காக சட்டத்தை இயற்றினால்  அது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும். மேலும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் எனக்கு தாய்மாமன் முறை ஆவார். இந்நிலையில் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சமூக ஆர்வலராக, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேதனையாக இருக்கிறது” சாலைக்கு அவர் பெயரை சூட்டுங்கள்…. பிரபல நடிகருக்காக வருந்திய கமல்….!!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் பெயரை சாலைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த நகைச்சுவை நடிகரான நாகேஷ் திரையுலகில் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராவார். ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த அவரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் புகழ்ந்தனர். 1958ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி […]

Categories
மாநில செய்திகள்

சக கலைஞனான எனக்கு வேதனையளிக்கிறது…. தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்…!!!

தமிழக அரசிடம், மறைந்த நடிகர் நாகேஷிற்கு மரியாதை செலுத்துமாறு கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான  நாகேஷ் காலமானார். நேற்று அவருடைய நினைவு நாளானதையொட்டி, அவரை பற்றி பலரும் பகிர்ந்துள்ளனர். மேலும் நடிகர் கமலஹாசன் மறைந்த நாகேஷிற்கு தமிழக அரசானது, மரியாதை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் முத்திரைப் பதித்தவர்களில் […]

Categories
அரசியல்

ரொம்ப மோசம்…. இடுகாட்டை கூட விட்டு வைக்கவில்லை…. கமல்ஹாசன் வேதனை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் கமல்ஹாசன் மக்கள் மத்தியில் பேசியதாவது, “மக்கள் நீதி மையத்தின் மக்கள் கொள்கைகளில் ஒன்று, வலுவான உள்ளாட்சிகளை முழுமையான மாநில சுயாட்சி ஆக மாற்றுவது ஆகும். மக்கள் நீதி மையமானது இதை கருத்தில் கொண்டே கருத்தியல் ரீதியிலும், களத்திலும் உள்ளாட்சிகளின் நலனை சீர்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மேலும் […]

Categories
அரசியல்

அதிகாரங்களை போராடித்தான் பெறணும்…. என்பதன் அடையாளம் தான் இது…. கமல்ஹாசன்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் […]

Categories
அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமலஹாசன் 8 ஆம் இடம்.. எத்தனை வாக்குகள் தெரியுமா..?

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், வாக்கு சதவீதத்தில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 154 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது. அதன் கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இரண்டும் தலா 40 தொகுதிகளில் களமிறங்கியது. ஆனால் மக்கள் நீதி மையம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட… விவேக் இவர் கூட ஒரு படத்துலையும் நடிக்கலயா…. வெளியான ஆச்சரிய தகவல்…!!!

மறைந்த விவேக் முன்னணி நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் தனது திறமையான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சின்ன கலைவாணர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டப்பா கதையெல்லாம் யார்கிட்ட விடுறீங்க – ஆவேசமான கமல் …!!

கோவை மாவட்டம் அம்மன் குளத்தில் வாக்காளர்களும், வேட்பாளர்களும் பங்குபெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், நமக்கு வந்து ரயில் விட தெரியுது, மெட்ரோ ரயில் விட தெரியுது, ஒவ்வொரு ஊரிலும் ஏர்போர்ட் விரிவு படுத்த தெரியுது,  மங்கல்யான் ராக்கெட் வேறு கிரகத்திற்கு விட தெரியுது, நம் மனிதர்கள் வாழும் இந்த சாக்கடை சுத்தம் செய்ய டெக்னாலஜி கிடையாதா ? இல்ல பன்ட் தான் கிடையாதா ? உங்க குறையே கொண்டுபோய் பத்திரிகை மூலமா சேர்க்குறதுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல… கமல் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் சாராயம் விற்பது அரசின் வேலை இல்லை என்று தமிழக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி சொன்னதே போதும்…! இப்போதைக்கு நேரமில்லை… இனிமேல் நாங்க பாத்துப்போம்… உற்சாகமடைந்த கமல் …!!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அக்கட்சியின் உள்ளாட்சி திட்டங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை காணொளி மூலமாக சந்தித்து பேசியுள்ளார்.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அக்கட்சியின் உள்ளாட்சி செயல்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். அதில் பேசிய அவர், கிராமபுற ஊராட்சிகளுக்கும் நகரப்புற ஊராட்சிகளுக்குமான 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில் சீரமைப்போம் என்றால் அனைத்தும் தான். மக்களுக்கு உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

“பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா”…? கமலஹாசன் ட்வீட்..!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை தீ பற்றி எரிந்தது குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக 40 வயதான காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்தது. பின்னர் அதனை விசாரித்த போது அங்கு இருந்த தனியார் விடுதி ஊழியர்கள் யானையின் மீது டயரை எரித்து அதன் மீது வீசியுள்ளது தெரியவந்தது. இதனால் அந்த யானை பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது. இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

பழிவாங்கும் அரசு அல்ல, வழி காட்டும் அரசு – கமல் பரப்புரை…!!

மக்கள் நீதி மய்யம் பழிவாங்கும் அரசு அல்ல வழிகாட்டும் அரசு என்று நடிகர் கமல் பரப்புரையில் பேசியுள்ளார். 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், மக்கள் நீதி மையம் தலைமையில் ஆட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிறப்பு முதல் இறப்பு வரை… “தமிழகத்தின் லஞ்ச பட்டியல்”… டுவிட்டரில் கமல்ஹாசன் அதிரடி..!!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லஞ்ச பட்டியல் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் அதிரடியாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் புதிய கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பண்ணை வீடு”… ஸ்டாலின், கமல் ரகசிய சந்திப்பு… வெளியான புதிய தகவல்..!!

பண்ணை வீட்டில் ஸ்டாலினும் கமலும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில் டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு விஷயம் அலசப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு பங்களாவில் ரகசிய ஆலோசனை நடந்துள்ளதாகவும், சென்னைக்கு அருகே உள்ள இந்த பண்ணை வீடு ஒரு டிவி உரிமையாளருக்கு சொந்தமானதாகும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பண்ணை வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், நடிகர் கமல் சந்தித்தனர். சிறுபான்மையர் […]

Categories
மாநில செய்திகள்

நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? கமலஹாசன் கேள்வி!

நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? என ட்விட்டரில் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு!

மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் இருந்து கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் – கமலஹாசன் ட்வீட்!

கோயம்பேட்டை காப்பாற்ற இயலாத அரசு டாஸ்மாக்கை திறக்குமாம் என தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அழித்துள்ளது குறித்து கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ர் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதா? தெளிவான முடிவெடுக்க வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதா? என அரசுக்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஈட்டிய விடுப்புக்கு ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதல் : உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? – கமல் கேள்வி!

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதலை கண்டித்துள்ள கமலஹாசன், உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா இருவரை கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனோவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் – கமலஹாசன் ட்வீட்!

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறோம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த […]

Categories
மாநில செய்திகள்

பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி? கமலஹாசன் கேள்வி!

பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி என்றும் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை , […]

Categories
மாநில செய்திகள்

இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே… கமலஹாசன் ட்வீட்!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போதைக்கு மனித […]

Categories
மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து குறித்து கமலிடம் விசாரணை – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்!

இந்தியன் 2 படப்பிடிப்பி விபத்து குறித்து கமலிடம் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இப்படத்தின் இயக்குனர் […]

Categories

Tech |