Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தேசிய திறனாய்வு தேர்வு” சாதனை படைத்த மாணவர்…. குவியும் பாராட்டுக்கள்….!!

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவர் 10-ம் வகுப்பு (சிபிஎஸ்இ) தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அறிவாற்றல், கல்வியில் திறமை இருக்கின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி மேற்படிப்பு வரை மாதந்தோறும் உதவித்தொகை கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாகுபுரம் கமலாவதி பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஆர்.சஞ்சய் என்பவர் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் பிளஸ் 2 பயிலும் வரை மாதம் 1,250 ரூபாய், […]

Categories

Tech |