Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான “நியாயமான ஒருங்கிணைப்பை” முன்னெடுப்பார்…. 2 வார சுற்றுப்பயணம்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா….!!

ரஷ்யா உக்ரேன் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஷ் அடுத்த 2 வாரத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24 ஆம் தேதி போர்தொடுக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு தொடுக்கப்பட்ட போர் தொடர்ந்து நேற்றோடு 10 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா ரஸ்யாவிற்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமின்றி அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இது சதியா…? இல்ல விதியா…? கமலா ஹரிஸ் ஒதுக்கப்படுகிறாரா…? அதிருப்தியில் ஜோ பைடன்…. குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!

துணை அதிபரின் அணுகுமுறை ஜோ பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளதால் அவர் தலைமையிலான அரசு கமலாவை போலீஸ் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் குடியேற்ற விவகாரம் போன்றவைகளில் துணை அதிபரான கமலா ஹரிஷின் அணுகுமுறை ஜோ பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளது. இதனால் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட போலீஸ் சட்டத்திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் கமலா புறக்கணிக்கப்பட்டுள்ளார். மேலும் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் முக்கியமாக கருதப்படும் […]

Categories
உலக செய்திகள்

JUSTIN: கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக… 1.25 மணி நேரம் பதவி வகித்தார்…!!!

அமெரிக்காவில் அதிபரான ஜோ பைடனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்ததால், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதன்படி, கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்தார். அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கமலா ஹரிஷ் & ஜோ பைடனுக்கு….. டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!!

தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 250 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பைடன் 46வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். மேலும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பைடனுக்கும், கமலா ஹரிஷுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய […]

Categories

Tech |