அமெரிக்க துணை ஜனாதிபதியின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்றில் இருந்து விடுபட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அமெரிக்காவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவரான டக் எம்ஹொப்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து […]
Tag: கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் எதற்காக வயர்டு ஹெட்போன் பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஷ், கடந்த வருடம் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ஒரு கையில் தன் மொபைலை வைத்திருந்தார். மேலும் சில நேரங்களில் அவர் வயர்டு ஹெட்போன்களை பயன்படுத்துகிறார். கமலா ஹாரிஸ், தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனத்துடன் செயல்படுகிறார். அவர் ப்ளூடூத் ஹெட் போன்களை உபயோகிக்காததற்கு […]
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் அமெரிக்க துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ்-க்கு வாஷிங்டனில் இரண்டு படுக்கை அறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு ஒன்று இருந்துள்ளது. அந்த வீட்டினை கமலா ஹாரிஸ் 2017-ஆம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கி தற்போது அதனை 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சான் பிரான்சிஸ்கோவில் […]
இரு நாட்டு முக்கிய தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இன்று வாஷிங்டனில் வைத்து இந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் “பாகிஸ்தான் விவகாரம் குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் […]
ஆப்கானின் நிலைமை குறித்து பசுபிக் நாடுகளுடன் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இது போன்று ஆப்கானில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு காரணம் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டது தான் என்று பல்வேறு உலக நாடுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த […]
வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது நாட்டு மக்களை விமானம் மூலம் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமலா […]
இந்திய மக்கள் அனைவருக்கும் ,ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இந்தியாவில் தீபாவளி பண்டிகை போன்றே ,ஹோலிப் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையானது ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் ,அனைத்து மக்களும் ஒன்றுகூடி, மகிழ்ச்சியுடன் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாடுவார்கள். அதன் படி ஹோலிப் பண்டிகை இன்று (திங்கள் கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஹோலிப் பண்டிகைக்கு உலக நாடுகளிலிருந்து ,அனைத்து தலைவர்கள் மற்றும் […]
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் விமானத்தில் ஏறும் போது படிக்கட்டில் தடுமாறி விழுந்ததை கண்டு கொள்ளாத அமெரிக்க ஊடகங்களை முன்னாள் அதிபர டிரம்ப் திட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அட்லான்டா செல்வதற்காக விமானத்தின் படிக்கட்டில் ஏறும்போது மூன்று முறை தடுமாறி மூன்றாவது முறையில் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இதனைப் பற்றி செய்திகள் வெளியிடும் போது அமெரிக்க ஊடகங்கள் மட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை குறித்து முன்னாள் அதிபரான டொனால்ட் […]
அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின்முன் துப்பாக்கியுடன் மர்மநபர்… தகவலறிந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை. அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியில் இருக்கிறார். இவரின் வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தீ நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ளது. இதனை கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும் கூறப்படுகின்றன. இந்த கடற்படை வீட்டினை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் […]
அமெரிக்கா துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வீட்டின் முன்னால் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வமான வீடான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு வெளியே சந்தேகம் ஏற்படும் விதமாக நபரொருவர் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் காரில் இருந்துள்ளார். இதனால் வாஷிங்டன் டிசி போலீசார் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது காரில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்துள்ளது. உடனே போலீசார் அவரை […]
அமெரிக்காவின் துணை அதிபர் பொறுப்பில் இருக்கும் கமலா ஹாரிஸ் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணத்தில் துணை அதிபர் பொறுப்பில் கமலா ஹாரிஸ் பதவி வகித்துள்ளார். கமலா ஹாரிஸ் தாய் வீடானது தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டது. இதனால் இவரது வெற்றியை அக்கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். இச்சமயத்தில் அவரின் உறவினர்களில் ஒருவர் அவரின் பெயரை பயன்படுத்தி லாபம் இதற்கு வெள்ளை மாளிகையிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மீனா ஹாரிஸ் என்பவர் கமலா […]
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தது அபூர்வ நிகழ்ச்சியாக கூறப்படுகிறது. அமெரிக்காவும்-பிரான்சும் அடிக்கடி திடீரென முட்டிக் கொள்ளும். இரு நாடுகளுக்குள் இப்படிப்பட்ட உறவு நிலவி வரும் இவ்வேளையில் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளி நாட்டு தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பது அபூர்வம் தான் என்று கூறப்பட்டுள்ளத்து. இந்த தொலைபேசி அழைப்பில் இருவரும் கொரோனா முதல் சீதோஷ்ண […]
கமலா ஹாரிஸின் பெயரை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது என்று மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. கமலா ஹாரிஸின் தங்கை மகளான மீனா ஹாரிஸ் வழக்கறிஞர் மற்றும் தொழில் முனைவராக உள்ளார். மீனா ஹாரிஸ் “phenomenal” என்ற ஆடை தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வரும் நிலையில் அந்த நிறுவனம் கமலா ஹாரிஷை குறிப்பிட்டு “Vice President Aunty” என்று அச்சடிக்கப்பட்டு ஆடை ஒன்றை வெளியிட்டது. இந்த செயலானது சட்டத்திற்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை […]
கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மீனா ஹாரிஸிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நின்று கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகவும் திகழ்கிறார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் மருமகளான மீனா ஹாரிஸ் சில நாட்களாக தனது பதிவுகளில் கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு வெள்ளை மாளிகை […]
அமெரிக்காவின் துணை அதிபர் தனது இரண்டாவது கட்ட கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டாஎர். உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் 100 நாட்கள் 100 மில்லியன் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த 29ஆம் தேதி கொரோனாவின் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் […]
இன்று அதிபர் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் முன்பை விட இம்முறை பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்பர். 2009ஆம் வருடம் ஒபாமா பதவியேற்ற போது 20 லட்சம் மக்கள் வருகை தந்ததாக முந்தைய பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இம்முறை அதிபராக பதவி ஏற்க இருக்கும் பைடனின் குழுவினரே மக்கள் தலைநகருக்கு வருவதை தவிர்த்து விடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 6ஆம் தேதி நடந்த வன்முறைக்குப் […]
அமெரிக்காவில் கமலா ஹாரிஸின் துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றியை பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் துணை செய்தித்தொடர்பாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான சபரீனா சிங் என்பவர் தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்ற குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கமலா ஹாரிஸ் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வடித்து சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் தனது அன்பை […]
அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது, “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அவரின் பெருந்தன்மைக்கு இதுவே மிகப்பெரிய […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் […]
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் சொந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா,பாட்டி மன்னார் குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை கொண்ட பெண் […]
துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மழையில் குடையை பிடித்துக்கொண்டு நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுவார். அவ்வகையில் ஜனநாயக கட்சி சார்பாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றார். அவர் தேர்தலில் வெற்றி கண்டால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கறுப்பின […]
அமெரிக்காவில் துணை அதிபருக்கான போட்டியில் களத்திலுள்ள மைக்பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் கிடையே காரசாரமாக நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. துணை அதிபர் போட்டியில் களத்தில் உள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்பென்ஸ், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. சால்ட் லேக் சிட்டியில் உள்ள நியூடா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடுவராக USA டுடே பத்திரிகையைச் சேர்ந்த சூசன் பேஜ்கலந்து கொண்டார். சூசன் பேஜ் எழுப்பிய கேள்விகளுக்கு […]
கொரோனாவை எதிர்கொண்டது டொனால்ட் ட்ரம்ப் அரசுக்கு ஏற்பட்ட தோல்வியை அமெரிக்க மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ. பித்தன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் குடியரசு […]
அமெரிக்க துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இருவருக்குமிடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற கமலா ஹாரிஸ் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோருக்கு இடையே இன்று நேருக்கு […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிவோம் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பேடர் கிங்ரர்ட் மரணம் அடைந்ததை அடுத்து புதிய நீதிபதியாக ஆலிகோனி ஃபேடட் என்பவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து நீதிபதி நியமனம் தொடர்பாக முடிவெடுக்க செனட் […]
அமெரிக்க நீதித்துறையின் இரு சட்டங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதனை […]
கொரோனா தடுப்பூசி பற்றி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனக்கு நம்பிக்கையில்லை என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பு ஊசி வெளியிடப்படும் என்ற ட்ரம்பின் அறிவிப்பை கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலை […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவை கண்டு அச்சமடைந்து உள்ளார் என துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலுக்காக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், அமெரிக்க மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்துவிட்டார் என்று துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக […]
அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் மீது சர்ச்சை எழுந்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களுக்கான வாக்குகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். அதில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொழுது முகக்கவசம் எதுவும் அணியாமல் தனிநபர் இடைவெளியைக் பின்பற்றாமல் இருந்ததாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது. வைரலான புகைப்படங்களை ஆய்வு செய்து […]
சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்வதில் மக்கள் தவறு செய்துவிடக் கூடாது என்று துணை ஜனாதிபதி வேட்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக தான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் மூலமாக அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்ற முதல் தெற்காசிய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கப் […]
துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தேர்தல் மாநாட்டில் தமிழ் வார்த்தை பேசியதை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தேர்தல் மாநாட்டில் பேசியுள்ளார். அந்த உரையில் தனது அம்மாவை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் நிகழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “இனவெறிக்கு எதிரான பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான சுதந்திரம் கிடைத்தது. நாம் […]
அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப் பிரச்சனை எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்க இருப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை அதிகமாக […]
அமெரிக்காவின் துணை அதிபராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ள நிலையில் அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளதுளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸ் குலதெய்வ கோவில் இக்கிராமத்தில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினரின் இங்குள்ள தர்மசாஸ்தா சேவக […]
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தனது தாயை நினைவு கூர்ந்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகின்றார். அந்த கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக […]
அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் நடக்க உள்ளது. அதன்படி குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடவுளளார். ஜனநாயக கட்சி […]