Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. பிரபல மலையாள நடிகருடன் இணையும் கமல்?…. வெளியான அசத்தலான அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மலையாளத்தில் வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்கள் மற்றும் கவனம் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஷ் பெல்லிஸரி. இவரின் ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் இணைந்துள்ளார். திபு ஜோசப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன்-2 கதை என்ன..?” பிரபல எழுத்தாளர் பேட்டி..!!!

இந்தியன் 2 திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது அமைச்சருக்கு முதல் ஆளா போன் போட்ட கமல்…! சினிமாதுறையில் உதயநிதி எடுத்த முடிவு …!!

தமிழக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன், தமிழக நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் என்று என்று பலரும் அறிந்த முகமான உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகத்தின் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர்,  நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல் சார் தயாரிப்பில் நடிக்கிறதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO1: அப்பாடா, பிக்பாஸ் நிறுத்தல.! வெளியான இன்றைய முதல் ப்ரோமோ..!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் 12 மணிக்கு வெளியாகும் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகவில்லை. இதனால் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்களா..? நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளும் இது போல நடந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்”… படம் கைவிடப்பட்டதா..? இயக்குனர் விளக்கம்..!!!

கமல்-மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் கைவிடப்பட்டதாக செய்தி பரவிய நிலையில் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்-மகேஷ் நாராயணன் கூட்டணி… படத்தின் தற்போதைய நிலை என்ன…???

கமல் மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இயக்கம் திரைப்படங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படபிடிப்பில்… சேனாதிபதியாக கமல்… வைரலாகும் புகைப்படம்..!!!

இந்தியன் 2 படபிடிப்பில் கமலின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!.. இவருக்கு வெளில நடக்கிறதெல்லாம் தெரிதுப்பா…. அசீம் பதிலை கேட்டு ஆடிப் போன பார்வையாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உங்களுடைய பாப்புலாரிட்டி லெவல் பற்றி கூறுங்கள் என்கிறார். அப்போது மைனா நந்தினி தனக்கு புறம் பேசும் புத்தி இருக்கிறது என்று கமலிடம் கூறுகிறார். இந்நிலையில் பாப்புலாரெட்டி லெவல் பற்றி கேட்கையில் ஏடிகே தனலட்சுமியின் போட்டோவை ரெட் ஜோனில் வைத்து அவங்க நடந்து கொள்ளும் விதம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படத்தில் பிரபல இந்தி நடிகர்… கமலுடன் எடுத்த புகைப்படம் வைரல்..!!!

கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே இவங்க… கைகளை பிசையும் கமல்… அப்ப இன்னைக்கு வேற லெவல் தான்…!!!

இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் இந்த வார டாஸ்கான நீதிமன்ற டாஸ்க் குறித்து பேசுகின்றார். அதில் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றது. பல மனிதர்களையும் கூட. ஆனால் இந்த விசித்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சின்ன இருமல் என்றால் கூட என்னை பற்றி பெரிய செய்திகள் வருது”… கமல் ஓபன் டாக்..!!!

உடல் நலம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் உடல் நலம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”என்னைப்போலவே அவர் ஒரு சினிமா நேசர்”…. இசை வெளியீட்டு விழாவில் கமல் புகழாரம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான’ விக்ரம்’ படத்தில் இவரின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ‘டிஎஸ்பி’ […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வீடு திரும்பினார் நடிகர் கமல் – குஷியில் ரசிகர்கள் …!!

நடிகரும்,  மக்கள் நீதி மையத் தலைவருமான கமலஹாசன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதற்கு முன்னதாக அவர்  உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும்  ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை வந்திருந்த நிலையில், வீட்டிலிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து சிகிச்சை பெறுவதற்காகவும்,  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலம் போக போக ரஜினி படங்களை மறைந்திடுவாங்க… எப்பயுமே கமல் தான்… சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகர்…!!!!

ரஜினி, கமல் திரைப்படங்கள் குறித்து பிரபல நடிகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகராக வலம் வருகின்றார். ஆனால் ரஜினி தற்போது முன்பு போல் இல்லை, வயதாகிவிட்டது. இனி அவரின் திரைப்படங்கள் ஓடாது என கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கமல் டிசார்ஜ் எப்போது ? – மருத்துவமனை விளக்கம் …!!

மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல், பிரச்சனை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் கமல் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரமானது தெரிவித்திருக்கிறது.  இது தொடர்பாக மருத்துவமனையே  செய்தியை குறிப்பை  வெளியிட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க..? அசீமிடம் கோபமாக பேசும் கமல்… விளாசும் பார்வையாளர்கள்..!!!

பிக்பாக்ஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸில் சண்டையாகவே போய்க்கொண்டிருக்கின்றது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் அசீம் கத்திக்கொண்டே இருந்தார். இதனால் டென்ஷனான ஏ.டி.கே உன்னை போல ஒருவனிடம் கதைப்பதை நான் அசிங்கமாக நினைக்கிறேன் என கோர்ட்டை கழட்டி தூக்கி வீசி விட்டார். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அசீம் கமலிடம் எப்படி விளையாடனும்னு தெரியல சார் எனக் கூறுகின்றார். அதற்கு கமல் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க? நீங்க நினைச்சபடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…. நடிகர் விஜய்யுடன் இணையும் கமல்….? குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் விஷால், திரிஷா மற்றும் சஞ்சய் தத் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் கமலஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம….. கிடப்பில் போட்ட படத்தை மீண்டும் எடுத்த ஆண்டவர்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு சூப்பர் ஸ்டார் மறைவு”…. முதல்வர், ரஜினி, கமல் இரங்கல்…!!!!

நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் நடிகர் கிருஷ்ணா. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது. இவரின் மறைவை தொடர்ந்து சினிமா துறையினர் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூத்த தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: “இது தவறான விஷயம்”… கமல் எடுத்த அதிரடி முடிவு… அழுது புலம்பும் தனலட்சுமி….!!!!

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் தனலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஸ்வீட் கடை டாஸ்கில் எப்படியோ ஏமாற்றி தனலட்சுமி அணி ஜெயித்தது. அதனை குறும்படமாக கமல் போட்டுக்காட்டிய நிலையில் அனைவரும் அதை பார்த்து சிரிக்கின்றனர். இதையடுத்து அனைவர்போல நானும் சிரித்துக்கொண்டிருக்க இயலாது என கூறும் கமல், தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவிக்கிறார். இதனால் நாமினேஷனிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போ இவங்க காட்டும் முகம் தான் உண்மையான முகமா….? கோபத்துடன் கமல்…. வெளியான புரோமோ…!!!!!

பிக்பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் எப்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வாரம் பிக்பாஸ் வீடு இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு டாஸ்க் செய்தார்கள். இதில் பல பிரச்சனைகள், மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது வார இறுதி என்பதால் கமல் பிக்பாக்ஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்படி இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல் கோபத்துடன் போட்டியாளர்கள் குறித்து பேசுகின்றார். அதில் கமல் பேசியதாவது, ஸ்வீட் பண்ண சொன்னா  சண்டை போட்டுக்கிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! பார்க்க அப்படியே நடிகர் கமல் மாதிரி இருக்கும் நபருடன்…. விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம்…. வைரல்….!!!!!

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த விக்ரம் படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இதையடுத்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய 234-வது படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதற்கிடையில் நடிகர்களை போன்றே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது துபாய்யை சேர்ந்த ஒருநபர் அச்சு அசலாக பார்க்க விஸ்வரூபன் திரைப்படத்தில் வரக்கூடிய கமல்ஹாசன் போலவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிறந்தநாள் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் ஆட்டம் போட்ட கமல்…. வைரல் வீடியோ….!!!

பிரபல நடிகையுடன் கமல் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று முன்தினம் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஆயிரம் லட்சம் ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன”…. கலங்க வைத்த நடிகர் கமல்….!!!

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு கமல் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய உலக நாயகன்….. இணையத்தை கலக்கும் PHOTO….!!!!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று உலகநாயகன்  68வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கும்  திரையுலகினர், அரசியல பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு கமல்ஹாசன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கொண்டாடத்தில்  கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ் இப்படி ஒரு வாழ்த்தா… முரட்டுத்தனமான ரசிகரா நீங்க… ட்விட்டரில் தெறிக்கும் சூப்பர் விஷஸ்…!!

கமலுக்கு ரசிகர் ஒருவர் அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் கமல். குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், […]

Categories
அரசியல்

அடடே!! “லவ் யூ சார்” … வாழ்த்து மழையில் நனையும் கமல்….

கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலக நாயகன் என்று போற்றப்படுபவர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 68-வது பிறந்தநாளில் அடி எடுத்து வைத்துள்ளார். இதனால் இவருக்கு பிரபலங்கள், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் முதலமைச்சர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. தீராத கலைதாக்கத்துடன் தன்னை இன்னும் பண்படுத்தி கொல்லும்  கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் […]

Categories
அரசியல்

அடேங்கப்பா…. இவ்வளவு திறமை கொண்டவரா கமல்ஹாசன்?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கமல்ஹாசன் பற்றி யாரும் அறியாத பல உண்மைகள் உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய நுட்பம்  கதையிலோ , நடிப்பிலோ, தொழில்நுட்ப ரீதியான புதுமையாக இருக்கும். உனக்கு பிடித்த வேலையை செய்தால் நீ அதில் சிறந்து வருவாய் என்பதை  அவர் தனது கொள்கையாகக் கொண்டுள்ளார். அதற்கு ஏற்றார் போல் வாழ்ந்தும் காட்டியுள்ளார். இந்நிலையில் பல கண்டர் வர்ஷினிகள கடந்து வந்த கலைஞன் தமிழில் […]

Categories
அரசியல்

இவ்வளவு சாதனைகளா?… நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு தசாவதாரம்….!!!!

நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞர் டி.சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி கடைக்குட்டி மகனாக பிறந்தவர் பார்த்தசாரதி என்ற கமலஹாசன். இவருக்கு 2  அண்ணன் ங்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தொடக்க கல்வியை பரமக்குடியில் முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.   மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் சிறு வயது முதலே அவர் […]

Categories
அரசியல்

வேற லெவல்!!… 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமலஹாசன்…. குஷியோ குஷியில் ரசிகர்கள்….!!!!

கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் பிறந்தார். இவர் தனது சிறு வயது முதலே  நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களை கொண்ட நடிப்பிற்காக பரவலாக  அறியப்பட்டார். மேலும் இவர் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் எந்த முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், […]

Categories
அரசியல்

“திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை”…. உலக நாயகனின் வாழ்க்கை பயணம் ஓர் அலசல்…!!!!!!

குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என பல இந்திய விருதுகளை பெற்றிருக்கின்றார். நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனலட்சுமி கூறிய மாதிரியே அசீம் ஒரு சள்ளை தான்”….. ஓப்பனாக பேசிய கமல்….!!!!!

தனலட்சுமி அசீமை சள்ளை எனக் கூறியதற்கு கமல் விளக்கம் கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் எப்போதும் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. கமல் அசீமை விளாசிய போது தனலட்சுமி சந்தோஷப்பட்டு புன்னகைத்தார். ஆனால் தனலட்சுமியை இந்த வாரம் கமல் விளாசினார். அசீமுடன் மோதியபோது தனலட்சுமி அவரை சள்ளை எனக் கூறினார். இதற்கு கமல் அதற்கு என்ன அர்த்தம் என கேட்டார். தனலட்சுமி திரும்பத் திரும்ப தொல்லை கொடுப்பது எனக் கூறினார். அதற்கு கமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் என நினைத்து…. ரசிகருக்கு கமல் அனுப்பிய டுவிட் பதிவு….. என்னென்னு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதற்கிடையில் ஜிபி முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சி 24 நாட்களை எட்டி இருக்கிறது. சென்ற வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களை உடல்மொழி கேலி செய்த அசீமையும், மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பல பேர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பெரிய படம் என்றாலே அது தான்”…. நடிகர் கமலஹாசன் ஓபன் டாக்…!!!!

சென்னையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா நடித்துள்ள ‘செம்பி’ பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடும்கிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியை இயக்குனர் லோகேஷ் யாருடன் கொண்டாடினார் தெரியுமா?…. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவில் கைது திரைப்படம் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பிறகு கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வேட்டி சட்டையில் கெத்து காட்டும் நடிகர் கமல்….. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, வெடிகளை வெடித்து மிகவும் விமர்சியாக கொண்டாடினர். அரசியல், திரை உலக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அது குறித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தனது வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாடினார். அப்போது  வேட்டியை மடித்து கட்டியபடி அவர் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சொல்லியும் கேட்கல”… “ஆண்டவர் சொல்லியும் கேட்கல”…. ஜிபி முத்துவின் முடிவால் கவலையில் ரசிகாஸ்….!!!!!!

பிக்பாஸிலிருந்து வெளியேற ஜிபி முத்து முடிவு எடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் யார் கூட நடிக்க ஆசை…? அந்த 2 நடிகையை சொன்ன ஜிபி முத்து….. கமல் வேலைக்கே வேட்டு….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை வீட்டிற்கு கமல் அனுப்பிவைத்தார். உங்களுக்கு […]

Categories
சினிமா

“விசாரிப்பதற்கு நிறைய இருக்குது”…. அசத்தல் லுக்கில் கமல்‌…. முதல் ப்ரோமோ…‌!!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. முதல் நாளில் போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளே அனுப்பி வைத்தார். இந்த நிலையில் முதல் முறையாக ஹவுஸ் மேட்டுகளை அகம் டிவி வழியாக கமல் சந்திக்க இருக்கின்றார். முதல் நாள் நாமினேஷன் பிராசஸை வேற மாதிரியாக ஆரம்பித்தார் பிக்பாஸ். இதனால் போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாடி வருகின்றார்கள். 40 நாட்களுக்குப் பின் நடக்க வேண்டிய சம்பவங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் இவரின் மிகப்பெரிய ரசிகன்”…. கமல் ஓபன் டாக்….!!!!!

கமல் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் குறித்து கூறியுள்ளார்.  பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை அவரே பாடியும் நடித்தும் உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்போது பதற்றம் இருக்காது. சந்தோஷமாக இருக்கும். இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும். பேசாமல் இருந்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் ஒரு என்சைக்ளோபீடியா…. வருத்தமா இருக்கு…. நடிகை கஸ்தூரி…!!!!

நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கமல் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என பேசியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியலுக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம்.ஆதி மனிதன் தன்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” படக்குழுவுக்கு கமல் கொடுக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு தெரியுமா….?

பொன்னியின் செல்வன் பட குழுவுக்கு கமல் ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மணிரத்தினத்தின் ரகசியத்தை போட்டுடைத்த கமல்”…. என்ன விஷயம் தெரியுமா….?????

மணிரத்தினத்தின் ரகசியத்தை கமல் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தென் கொரிய திரைப்பட விழாவில் கமல் படம்…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!

சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தெலுங்கு, மலையாளம் , கன்னட மொழிகளிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-6…. “வெளிநாட்டிலிருந்து பறந்து வரும் விமர்சகர்”….. யாருப்பா அந்த போட்டியாளர்….????

பிக்பாஸ் சீசன் 6 வெளிநாட்டில் வசித்து வரும் விமர்சகர் ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட அரசியல் வசனங்கள்”…. அதான் விஷயமா….!!!!!!

இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து சில அரசியல் வசனங்களை நீக்கி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்”….. யார் தெரியுமா….????

பிக்பாஸ் சீசன் 6-ல் பிரபல நடன இயக்குனர் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வண்ணம் இருக்கின்றது. பிக்பாஸ் வீடு காட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 6-வது சீசனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….! “இந்தியன் 2 படத்தில் நடிக்கும் கமலுக்கு இவ்வளவு சம்பளமா….?” அதான் காரணமோ…!!!!!!

இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்காக கமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னப்பா பிக்பாக்ஸ் இப்படி பண்ணிட்டாங்க….?” வெளியான தகவலால் சூடான பார்வையாளர்கள்…!!!!!!

பிக்பாஸ் சீசன் 6 குறித்து வெளியான தகவலால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி பிக்பாக்ஸ் 6 நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகின்ற நிலையில் போட்டியாளர்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா, ஸ்ரீநிதி சுதர்சன் உள்ளிடோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக பேசப்படுகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்பளத்தை குறைத்த ரஜினி, அதிகரித்த கமல்….. இவ்வளவா…? என்ன காரணமா இருக்கும்….!!!!

கமல் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். முதலில் குண சித்திர கதாபாத்திரங்களில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக முன்னேறினார். பின்னர் பல படங்களில் நடித்து […]

Categories

Tech |