பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று குயின்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த எலிமினேட் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியான பிறகு 2-வது ப்ரோமோவும் வெளியானது. அந்த ப்ரோமோவின்படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இவரை பாராட்டினால் கண்டிப்பாக பின்னால் போய் ஏதாவது பேசுவார் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதோடு யாராவது ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள் எனவும் கமல் கூறினார். […]
Tag: கமல்காசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைத் தொட்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொள்ளாததால் கமல் அவர்களை […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், சமீபத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்ததால் நெட்டிசன்கள் பலரும் இணையதளத்தில் கொந்தளித்தனர். அசல் குயின்சியை எப்போதும் பின் தொடர்ந்த நிலையில் அவர் […]