உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் “அண்மையில் […]
Tag: கமல்நாத்
உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் செய்தியாளர்கள் […]
கமல்நாத் நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. தப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத், அதே தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடுகின்ற இமார்டி தேவியை பாலியல் ரீதியாக மிக தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த […]
மத்திய பிரதேச பாஜக பெண் அமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பாஜக மற்றும் அண்மையில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் டபராப் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு. […]
காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கண்டித்த பின்னரும் பாஜக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான திரு கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாப்ரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் திருமதி இமாதி தேவியை காங்கிரஸ் மூத்த தலைவர் திரு கமல்நாத் சர்ச்சைக்குரிய வார்த்தையில் விமர்சித்தார். இதற்கு […]