தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் அரசு கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் தன்னுடைய தேர்தல் பரப்புரை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]
Tag: கமல் கண்டனம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சூழியல் ஆர்வலர் திஷா ரவி என்ற இளம்பெண் கைது […]
சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் […]