Categories
மாநில செய்திகள்

வீர தீர போர் பயிற்சி…. மத்திய அரசை கலாய்க்கும் கமலஹாசன்…!!!

ராகுல்காந்,தி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு  எதிர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின்  டுவிட்டர் பக்கமும், ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கமும் முடங்கியுள்ளது ஊடகங்களை எதிர்கொள்ளாமல் விவாதங்களுக்கு அனுமதிக்காமல் மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்விட்டர் பக்கங்களை முடக்குகின்றனர் என்று கூறிய கமல், இதுபோன்ற வீரதீர போர் பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? என்று மத்திய அரசை கலாய்த்துள்ளார்.

Categories

Tech |