Categories
சினிமா

அசல் கோளாறு…. நீங்க வெளில போய் பாருங்க, அப்போ தெரியும்…. மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த கமல்…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார். அதே […]

Categories

Tech |