தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் பாதையில் முதல்வர் இணைந்ததில் மகிழச்சி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி […]
Tag: கமல் டுவிட்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ளநரித்தனம் என்று கமல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு […]
திருவனந்தபுர இளம் வயது மேயரை பாராட்டு விதமாக மநீம கட்சியின் தலைவர் கமல் டுவிட் செய்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று […]