Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் கார் மீது தாக்குதல்…. கார் கண்ணாடியை உடைத்த நபர் – பெரும் பரபரப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் தனது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்துள்ளார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து திரும்பியபோது வாலிபர் ஒருவர் திடீரென கமல் […]

Categories

Tech |