இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அதன்பின் கமல்ஹாசன் ஆற்றிய உரையில், நான் ஏன் இங்கு வந்தேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். எனது தந்தை காங்கிரஸ்காரர் தான். நான் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தேன் மற்றும் […]
Tag: கமல் ஹாசன்
பன்முக தன்மைகளை கொண்ட கமல் குறித்து ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 1954 ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பரமக்குடியிலேயே படித்தார். இதன் பின் திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். இதையடுத்து எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இதன்பிறகு அவரால் படிப்பை […]
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த நிலையில் இதனை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகின்றார். இந்த படம் விபத்து கொரோனா போன்று காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதனை அடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர். தற்போது படத்தின் இயக்குனர் சங்கர் தெலுங்கு ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். அந்த படத்தை […]
‘விக்ரம்’ படம் குறித்து விஜய் சொன்னதை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. இப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடிகர் சூர்யாவும், கார்த்தியும் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. […]
‘ விக்ரம்’ படத்தின் ஆக்சன் காட்சியை சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் வரும் ஜூன் 3 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
விக்ரம் படத்தின் சூட்டிங் குறித்த தகவல் ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிறார். மேலும் கமலுடன் சேர்ந்து விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களின் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. தற்போது விக்ரம் படத்தின் சூட்டிங் குறித்த தகவல் ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. அதில் விஜய் சேதுபதி மற்றும் கமல் இணைந்து […]
விரைவில் மருதநாயகம் படத்தை கமல்ஹாசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் இயக்கியும் நடித்தும் உருவாகி வந்த திரைப்படம் ”மருதநாயகம்”. இவரின் கனவு திரைப்படமான இந்த திரைப்படம் பாதியிலேயே நின்றது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. மீண்டும் மருதநாயகம் திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர். […]
”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில் போட்டியாளர் ராஜு வெற்றி அடைந்துள்ளார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை இனி பார்க்க முடியாது என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. […]
‘சிட்டிசன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சிட்டிசன்”. இந்த திரைப்படத்தில் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த […]
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மூத்த இயக்குனர் கே.எஸ் சேதுமாதவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த இயக்குனர் கே.எஸ் சேதுமாதவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார்.. மலையாள இயக்குனரான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழி படங்களையும் இயக்கியுள்ளார்… இவருக்கு வயது 90.. மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் கே.எஸ் சேதுமாதவன்.. தமிழில் கமல்ஹாசன் நடித்த நம்மவர் படத்தை இயக்கியதும் கே.எஸ் சேதுமாதவன் தான்.. இந்நிலையில் வயது […]
சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் ”டான்” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் […]
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக […]
‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”விக்ரம்”. இதனையடுத்து, சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமல் மற்றும் விஜய் சேதுபதி […]
பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ காலில் பேசுகிறார். கமலுக்கு துணையாக நடிகை ரம்யா […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை […]
பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமலக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் […]
கமல் அமெரிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் கொரோனா தொற்றுக்கு […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து […]
கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை […]
அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்”. என்று பதிவிட்டுள்ளார்.. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. […]
கமல்ஹாசன் ஆடை வணிகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இவர் புதிதாக ஆடை வடிவமைப்பு வணிகத்தில் இறங்க இருக்கிறார். இதனை, கமல்ஹாசன் தனது ட்விட்டர் […]
கமலின் பிறந்தநாளில் ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், நவம்பர் 7ஆம் தேதி கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா பல மொழிகளின் நாடு. […]
கமல் ஹாசன் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் ஜிஜி சிவா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை பற்றியும் கமல்ஹாசன் அவர்களைப் பற்றியும் ஜிஜி சிவா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது மக்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர், கட்சி தொடங்கும் போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கின்ற கமல் பிக் பாஸ் போன்ற […]
பிக் பாஸ் 5 ல் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களின் இறுதி கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. வழக்கம்போல, இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் யாரெல்லாம் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டின் சிறிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்து மக்களின் […]
பிக் பாஸ் 5ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலும் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா,நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, […]
மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை […]
உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்.. தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் […]
பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு அவருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு என்று ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். பெரியார் பிறந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று அறிவித்தார்.. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ […]
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் […]
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும்” என்று ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.. தமிழக சட்ட பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.. சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. இந்த அறிவிப்புகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.. இந்நிலையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி […]
அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. 75வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.. அந்த வகையில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.. அவர் கூறியதாவது, அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. […]
கொரோனா அச்சத்தால் பெற்றோர் கெஞ்சி கேட்டும் வேலையை விட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் டிரைவரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் […]