Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மாஸ் காட்டும் “விக்ரம்” படம்…. “நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்”….!!!!

விக்ரம் திரைப்படம் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று ரிலீசான ”விக்ரம்” திரைப்படம்…. ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன….?

விக்ரம் படம் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” மூவி வேற லெவல்….. ஒரே ஒரு நெகட்டிவ் விமர்சனம் மட்டும் தான்….!!!!!

விக்ரம் திரைப்படத்தில் இது ஒன்று மட்டும் தான் குறை என கூறப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வேற லெவல்…. “ரசிகர்களுடன் சேர்ந்து பிரபல தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் கமல்”…. !!!!

ரசிகர்களுடன் சேர்ந்து பிரபல திரையரங்கில் கமல், விக்ரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க உள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“முதலிடத்தில் இடம் பிடித்த கமலின் விக்ரம்”…. ஆண்டவர்னா சும்மாவா…. குஷியில் ரசிகாஸ்….!!!!

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கமலின் விக்ரம் படம் முதலிடத்தை பிடித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் […]

Categories
சினிமா

ரஜினியை சந்தித்து பேசிய கமல், லோகேஷ்….. வைரலாகும் புகைப்படம்… எதற்காக இந்த சந்திப்பு?…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கமல் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். அதன்படி போயஸ் கார்டனுக்கு சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் அவருடன் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதற்கு அர்த்தமே வேற”….சர்ச்சையில் சிக்கிய விக்ரம் பாடல்…. விளக்கமளித்த கமல்…!!!!!

தமிழ் சினிமாவிற்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெருமை சேர்த்து வருகிறார்  கமல்ஹாசன். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அயராது பாடுபட்டு வருகிறார். இருந்த போதிலும் கடந்த நான்கு வருடங்களாக கமலின்  படம் வெளியாகாதது அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வருத்தத்தைப் போக்கி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இதையும் காப்பி அடிக்கணுமா ஆண்டவரே…. சொந்தமா எதுவும் இல்லை போல”…. விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனால் கமல்ஹாசன் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories
சினிமா

உலகநாயகன் எதையும் பற்றி கவலைப்படமாட்டார்…. பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையில் சில நாட்களுக்கு முன் வெளியான பத்தல பத்தல பாடல் சில சர்ச்சைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படத்திற்காக கமல் செய்த காரியம்…. அசந்துபோன லோகேஷ் கனகராஜ்…. என்னன்னு பாருங்க….!!!

”விக்ரம்” படத்திற்காக கமல் செய்த காரியம் கண்டு லோகேஷ் கனகராஜ் அசந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.   ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம் படம் முழுக்க முழுக்க என்னோட பாணியில் தான் இருக்கும்”…. பேட்டியில் கூறிய இயக்குநர்….!!!!

கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் லோகேஷ் கூறியுள்ளதாவது, மாஸ்டர் திரைப்படம் என்னோடதாகவும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஒன் லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன கமல்”….. பிரபல இயக்குனர் ஓபன் டாக்…!!!!

கமலிடம் விக்ரம் திரைப்பட கதை பற்றி கூறிய அனுபவத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குறைந்த வருடங்களிலேயே முன்னணி இயக்குனராக மாறி வலம் வருகின்றனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க விஜய் சேதுபதி பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படமானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை”… பிரபல நடிகர் பேச்சு…!!!!!!!

கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ், ஜெயராம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்கள் […]

Categories
சினிமா

கமலை வைத்து “மதுரை சம்பவம்”… பா.ரஞ்சித் கூறிய சூப்பர் தகவல்….!!

கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் விக்ரம்…. இசை வெளியீட்டு விழா…. வெளியான தகவல்…. கவலையில் ரசிகர்கள்….!!!!!!

கமல் நடித்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து  எடுத்திருக்கிறாராம். இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் போன்றோரும் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படம் ஜூன் 3 ம் தேதி வெளியாக இருக்கின்றது. விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற இந்த படத்தின் மீதான  எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. […]

Categories
சினிமா

“விடியல முடிவு பண்றது நான்”…. உலகநாயகனின் வைரலாகும் டிரைலர்…!!!

கமல்ஹாசன் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமலின் மாஜி மனைவி சரிகா தாகூர் நடிக்கும் தொடர்”…. இணையத்தில் பரபரப்பு பேச்சு…!!!!

கமலின் முன்னாள் மனைவியான சரிகா தாகூர் பற்றிதான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவரின் முன்னாள் மனைவி சரிகா தாகூர். இவர் My Beautiful Wrinkles என்ற தொடரில் நடிக்கிறார். இத்தொடரில் சரிதாவுக்கு பேத்தி இருக்கும் நிலையில் தன்னை விட 30 வயது சிறிய நபரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது போன்ற கதை அது. இதனால் 60 வயதில் 30 வயது நபரை காதலிப்பது என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. கமலின் குத்தாட்டத்தை பார்த்து வியந்த பிரபல நடிகை…. யாருன்னு பாருங்க….!!!

கமல்ஹாசனை பிரபல நடிகை குஷ்பு பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.   ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் கமல்…. அட இவரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

கமல் பிரபல இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, இவர் அரசியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வந்தார். நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் ”விக்ரம்” படத்தில் நடித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யாராலும் இனி கமலை காப்பாற்ற முடியாது”… விக்ரம் படத்திற்கு வந்த சோதனை… கமெண்ட் அடித்து வரும் நெட்டிசன்கள்…!!!!!

விக்ரம் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் கமலின் விக்ரம் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாடிலைட் உரிமம் குறித்த செம்ம மாஸ் அப்டேட்  ஒன்று வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படம்… கமலுக்கு ஜோடி யாருன்னு தெரியுமா….????

விக்ரம் திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உலக நாயகன் கமல். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளானது சென்ற மார்ச் மாதம் நிறைவடைந்தது . மேலும் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி திரையரங்கில் படம் ரிலீஸாக உள்ளது. இத்திரைப் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பது இதுவரை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் “விக்ரம்”…. வெளியான படத்தின் தகவல்கள்…!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இத் திரைப்படமானது ஜூன் மாதம் வெளியாக உள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இதையடுத்து கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி படங்கள் ஆக்கினார். தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல் இளமையாக காண்பிப்பதற்காக புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு, அதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தின் கதை இதுதானா…..? இணையத்தில் கசிந்த தகவல்…..!!!

‘விக்ரம்’ படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 3ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படம் இப்படித்தான் இருக்கும்… வெளியான சூப்பர் தகவல்…!!!!!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியாக இருக்கின்ற விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் […]

Categories
சினிமா

நடிகர் ரஜினி பட பாணியில் கமலின் “விக்ரம்” படத்திற்கு எடுத்த முடிவு…. வைரல் புகைப்படம்…..!!!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “விக்ரம்” ஆகும். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பேர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைபடத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிப்பில் உருவான விக்ரம் படம்…. வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா…. வெளியான சூப்பர் தகவல்….!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை மிகப்பெரிய அளவில் பிரமோட் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர், கைதி, மாநகரம் என்ற ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான மாஸ் தகவல்…! கமலின் “விக்ரம்” திரைப்படம்…. பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா எங்க நடக்க போகுதுன்னு தெரியுமா?….!!

கமலின் விக்ரம் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை மே முதல் வாரத்தில் துபாயில் நடத்துவதற்குத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதியும், மலையாள நடிகரான பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதனை அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை கமல் மே முதல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தேவர் மகன் 2… “சிக்கலில் உள்ள கமல்”… “குழப்பத்தில் உள்ள மகேஷ் நாராயணன்”…!!!

இடியாப்ப சிக்கலில் உள்ளார் கமல். சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் கமலை வைத்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக கூறப்படுகின்றது. இதுபற்றி கமல் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது குறிப்பிட்டிருந்தார். இதனால் இத்திரைப்படம் உருவாவது கன்ஃபார்ம் என்கிறார்கள். இந்தப்படத்தின் எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும் கதாநாயகனாக விக்ரமும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். இந்த படத்தை பகத் பாசில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மருதநாயகத்தின் ஹீரோவை மாற்றிய கமல்”…. அப்ப யாரு ஹீரோ…???

மருதநாயகம் திரைப்படத்திற்கு ஹீரோவை மாற்றிய கமல். உலகநாயகன் கமல்ஹாசனின் நீண்ட நாள் ஆசையான மருதநாயகம் திரைப்படத்தின் பட்ஜெட்டை சோனி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மருதநாயகம் என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரின் இயற்பெயர் முகமது யூசப் கான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படம் மருதநாயகம். கடந்த 1994-ஆம் ஆண்டு மருதநாயகம் திரைப்படத்தின் ஆரம்பப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் தொடக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமல் நிறுவனத்தின் காசாளர் மரணம்”…. உருக்கத்துடன் டிவிட் செய்த கமல்…!!!!

கமல் தன் நிறுவனத்தின் காசாளரான முரளி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை தனக்குள் கொண்டிருக்கின்றார். இவர் 1981 ஆம் வருடம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து பல படங்களை விநியோகமும் செய்தார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 32 வருடங்களாக காசாளராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தின் டீசர்…. அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குனர்….!!!

  விக்ரம் படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கமலின் “விக்ரம்” திரைப்படம்… லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில்தான் இருக்குமாம்…!!!!

விக்ரம் திரைப்படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அண்மையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படத்தை பற்றி கூறியுள்ளதாவது, லோகேஷ் கனகராஜின் மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்கள் முழுக்க முழுக்க அவர் பாணியில் இருந்தது போலவே கமலின் விக்ரம் திரைப்படமும் இவரின் பாணியிலேயே முழுமையாக இருக்குமாம். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வாழ்த்துக் கூறிய கமல்… “பிறவி பலனை அடைஞ்சுட்டேன்”… மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கமலுக்கு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ். லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் “கைதி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. அடுத்து விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமலின் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கி உள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் லோகேஷ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கமல் நடிக்கும் “விக்ரம்”… ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட்…!!!

கமல் நடிக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் மே27 தேதி அல்லது ஜீன் 12 வெளியாகக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க…! கமலின் “விக்ரம்” படம்…. திரைக்கு வரும் முன்னே…. “மொத்த பட்ஜெட்டையும்” அள்ளிய படக்குழு….!!

நடிகர் கமலை வைத்து கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை படக்குழு 112 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று தற்போது வரை படக்குழு வெளியிடவில்லை. இந்த படத்தினை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள்…. ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து….!!!!

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், மனதிற்குகந்த நண்பர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து தனது எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டி செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா

பிக்பாஸ் அல்டிமேட்…. “கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்”…. யாருப்பா அது….!!!

விஜய் டிவியின் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை இனி கமலுக்கு பதிலாக பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாக்ஸ் நிகழ்ச்சி 2017ஆம் வருடம் தொடங்கியதிலிருந்தே இவர் தான் தொகுத்து வழங்குகின்றார். இவர் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோளில் கைபோட்டு இருக்கும் ரஜினி…. புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசைஞானி…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒருவர். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா 7,000 பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் நல்ல நட்பை பாராட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக ரஜினி மற்றும் கமல் உடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளார். சமூக […]

Categories
அரசியல்

“மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்…!!” நடிகர் கமல் காட்டம்…!!

வருகிற 19-ஆம் தேதி நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது, “கமலுக்கு ஓட்டு போட்டால் மோடி ஜெயித்து விடுவார் என குழந்தைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் சிலர் நம்பி வருகின்றனர். மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்.? கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் […]

Categories
சினிமா

அடப்பாவமே….! “கமலோட நடிச்சு மார்க்கெட்டை இழந்த நடிகர்கள்”…. யார் யாருனு நீங்களே பாருங்க….!!!

வளர்ந்து வரும் நடிகர்கள் சினிமாவில் டாப் ஸ்டேஜில் இருக்கும் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது அவர்களுடைய சினிமா கேரியர் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு பல நடிகர்கள் சினிமாவின் உச்சம் தொட்ட வரலாறு உண்டு. அதேபோல் சில நடிகர்கள் சறுக்கி விழுந்த வரலாறும் உண்டு. அந்த வரிசையில் கமலுடன் ஜோடி போட்ட இரண்டு நடிகர்கள் மொத்தமாக சினிமா வாய்ப்பை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ்சினிமாவின் உச்சிக்கு சென்றவர் மாதவன். இவர் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் யார்…? முழு லிஸ்ட் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…?

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம். திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை  கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக […]

Categories
சினிமா

விக்ரம் கமல் உடன் இணைந்த பிரபல இயக்குனர்….!! வெளியான வைரல் புகைப்படம்….!!

விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கமலுடன் நடிகர் சந்தானபாரதி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் FAHAADH FAASIL நடிக்கின்றனர். மிக பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. லோகேஷ் கனகராஜை பொருத்தவரை அவர் கமல் ரசிகர் என்பதால் இப்படத்தை அவர் பார்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…….? சூப்பர் பதிலளித்த லோகேஷ் கனகராஜ்……!!!

‘விக்ரம்’ திரைப்படம் கோடையில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. கோவையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸாக வெளியான ”விக்ரம்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்….!!!

விக்ரம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. கோவையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படப்பிடிப்பில் கமல் இணைவது எப்போது…….? வெளியான புதிய தகவல்……!!!

கமல் ‘விக்ரம்’ படபிடிப்பில்  இந்த மாத இறுதியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90 காலகட்டத்தில் கோடியில் சம்பளம் வாங்கிய பிரபல நடிகர்…. ரஜினி கமலையே மிஞ்சிட்டாரு…!!!

ரஜினி கமலுக்கு முன்பே ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். இவர் 1995ம் ஆண்டு வெளியான ”என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு இவர் கேவி பாண்டியன் இயக்கத்தில் கமிட்டான திரைப்படம் ”மாணிக்கம்”. இந்நிலையில், இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்”….. படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…..? வெளியான தகவல்…..!!

  மார்ச் மாதத்தில் ‘விக்ரம்’ படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.   சமீபத்தில், இந்த படத்தின் கிளான்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு வைரலானது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவையில் தொடங்கியது. இந்நிலையில், டிசம்பருக்குள் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்”…. வெளியான அதிரடி தகவல்…. என்னனு பாருங்க….!!!

விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்”…. வெளியான புதிய அப்டேட்….!!!

‘விக்ரம்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூன்று பேரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாம் கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. இசைவாணியை போட்டுக்கொடுக்கும் போட்டியாளர்கள்…. வெளியான புரோமோ….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ் சீசன் 5” விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், கமலிடம், இசைவாணி நல்ல கேப்டனாக இல்லை என மற்ற போட்டியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு கமல், ”முதன் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கள் தான்” என்று இசைவாணியிடம் கூறுகிறார்.

Categories

Tech |