‘விக்ரம்’படத்தின் முதல் பார்வை வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி படக்குழுவினர் இந்த […]
Tag: கமல்
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு […]
கமல் மற்றும் சூர்யா இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒரே படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். அப்படி வெளியாகும் படங்களில் பல சூப்பர் ஹிட் ஆகி வருகின்றது. இந்நிலையில் பிரபல மலையாள இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கமலஹாசனும், சூர்யாவும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமல் நீரத் சமீபத்தில் […]
நடிகை ஆண்ட்ரியா கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சமூக வலைதளங்கள் செய்தி பரவி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் யாராவது பிடித்து விட்டால் அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா கமலஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம், உத்தமவில்லன் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் […]
நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ஜெயராமும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஒருபக்க கதை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். தற்போது காளிதாஸ் பல படங்களில் இவர் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு […]
நடிகர் கமல்ஹாசன் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் தற்போது அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷங்கரின் “இந்தியன்2”, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்”, “பாபநாசம் 2” உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. […]
உலக நாயகன் கமல்ஹாசன் நீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கரிடம் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் கைவசம் இருக்கும்போது இயக்குனர் சங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அடுத்ததாக படங்களை இயக்க தயாரானார். ஆனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “விக்ரம்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]
கமல் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் தொற்று பரவல் குறைந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் […]
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பகத் பாசில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அவர் இப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் […]
மாஸ்டர் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர் கமல் படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘மாஸ்டர்’. ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஆண்டனி வர்கீஸ் தான். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக […]
கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் இணைந்திருந்த முக்கிய பிரபலம் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல் நடிப்பில் தற்போது விக்ரம் எனும் திரைப்படம் உருவாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மலையாள பிரபல நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. இன்னிலையில் இப்படத்தில் இணைந்திருந்த […]
அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என்று கமலஹாசனுக்கு இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் பிரபல நடிகரும் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். இதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியை […]
பாபநாசம் திரை படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிரபல நடிகை கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் கமலுக்கு இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில். இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து […]
கமலின் ‘இந்தியன்2’ படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் நடிகர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் […]
‘இந்தியன்2’ பட பிரச்சினையை தீர்க்க கமல்ஹாசன் களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார். அதன்பிறகு கமலஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் எடுக்க தயாரானார். ஆனால் இந்தியன்2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் அவர் மீது புகார் அளித்திருந்தது. இதையடுத்து […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் கட்சி சின்னத்தை […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் கதையை மாற்றி அமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது உலகநாயகன் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் கதையை படித்த கமல்ஹாசன் சில மாற்றங்களை செய்ய கூறியுள்ளார். இதனால் லோகேஷ் கனகராஜ் இந்தக் கதையை மொத்தமாகவே மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கமலின் விக்ரம் திரைப்படத்தின் […]
‘விக்ரம்’ பட கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் புதிதாக நடிக்கவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான கதையை நடிகர் கமலஹாசன் படித்துப் பார்த்துவிட்டு சில மாற்றங்களை செய்யும்படி கூறி உள்ளார். அதற்கேற்றவாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சில காட்சிகளை மாற்றி எழுதி […]
விவேக் இவ்வளவு சீக்கிரம் விட்டுபிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை என கமல் கண்கலங்கி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமலஹாசன் விவேக் குறித்து பேசி வீடியோ […]
கமல் படத்தில் விஜய்சேதுபதியின் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. அதன் பிறகு இப்படத்தில் பஹத் பாசில் ஒப்பந்தமான தான் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவகங்கள் 11 மணிக்கு மேல் செயல்படக்கூடாது என்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஒரு உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கடுமையாகத் தாக்குகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கமல் கூறுகையில், “சாத்தான்குளம் […]
ராகவா லாரன்ஸ் கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ராகவா லாரன்ஸ் தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ஏன் கமலின் […]
ரஜினி மற்றும் கமல் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் […]
கமலின் “விக்ரம்” படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிப்பில் “விக்ரம்” என்ற படத்தை உருவாக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் கமல் அரசியலில் பிஸியாக இருந்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற […]
கமல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹிட் படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமலை வைத்து “விக்ரம்” என்னும் படத்தை இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால் நடிகர் கமல் தேர்தல் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தேர்தல் நிலவரம் தெரிந்ததும் […]
கமல்ஹாசனுக்கு அவரது மகள் குத்தாட்டம் போட்டு பிரச்சாரம் செய்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரும் தேர்தலில் முதல் முறையாக கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆகையால் கமலுக்கு ஆதரவாக அவர் அண்ணன் மகள் சுஹாசினி கோவையில் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனும் தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அக்ஷரா ஹாசனும், சுஹாசினியும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் […]
எச் ராஜா மற்றும் கமல் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தன இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கோவை தெற்கில் போட்டியிடும் கமலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமாரின் வேட்புமனு, காரைக்குடியில் போட்டியிடும் […]
இந்தியன் 2 படபிடிப்பு ஏன் தாமதமாகிறது என்பதற்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சிந்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு தமிழர்களுக்கே என்பது என்னுடைய பிரச்சாரம் மட்டுமல்ல, அதற்கு முன்னாடி இருந்த முன்னோர்கள் சி.பா ஆதித்தனார், மா.பொ.சி ஐயா பெரியார் அதே முழக்கத்தை வைத்தார். தமிழ்நாடு தமிழர்க்கே என்றால், ஆளுகிற உரிமை அவர்களுக்கு தான். அயலாருக்கு இல்லை. இந்த நிலம் என் உரிமை. இந்த முறை இலவசங்கள் அறிக்கையில் வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. […]
கமலின் அடுத்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் அடிக்கும் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், முஸ்லிம்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்று விடுகிறார்கள். இந்துக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகத்தான் 234 தொகுதியிலும் தேர்தல் பணிகளை நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது விருப்ப மனு பெற்றுள்ளோம். வருகின்ற 9ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு, பத்தாம் தேதி இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்த பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் தான் கூறும் அறிக்கைகளை முதல்வர் கேட்டு மறுநாளே அறிவித்து விடுகிறார் என்று கூறி வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், ஸ்டாலின் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம் என ஐந்து முறைகள் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியல் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியல் கட்சி தொடங்காமல் பின் வாங்கிவிட்டார். […]
மக்கள் நீதி மைய கட்சியின் சகோதரர் கமல்ஹாசன் நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
பெரும் தொட்டால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் பூரண உடல்நலம் பெற்று விட்டார் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார். கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் சந்திரமுகி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். 98 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும் தோற்றால் பாதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது உன்னி கிருஷ்ணனின் […]
மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் என்று கமல் கூறியுள்ளார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முடித்துள்ளார். இதையடுத்து அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். அதில், “புகழ் என்பது எனக்கு புதியது கிடையாது. உங்கள் தயவால் தான் அதை எனது ஐந்து வயது முதலே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தால், […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி […]
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய திரு.கமல்ஹாசன், ரஜினிகாந்தின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஜினியை சந்தித்துவிட்டு பின்னர் செய்தி தெரிவிப்பதாகக் கூறிய அவர், ரஜினி நலமுடன் இருக்க வேண்டும் என்றும், சென்னை சென்றவுடன் அவரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் பெற்றுருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாம் என தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னங்களை கோரி மக்கள் நீதி மையம் விண்ணப்பித்திருந்தது. அதில் அவர்கள் டார்ச்லைட் சின்னத்தை கேட்டிருந்தார்கள். இந்த […]
டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று அந்த சின்னத்தை பெற்று இருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. முன்னதாக டார்ச்லைட் சின்னத்தை மக்கள் நீதி மையத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அந்த சின்னம் மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மக்கள் நீதி மையம் சார்பாக எங்களுக்கு தமிழகத்திலும் அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ரிட் மனுவும் […]
நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் இணைந்தால் ரசிகர் மன்றங்கள் வேண்டுமானால்உயரலாமே தவிர அரசியலில் வெற்றி பெற முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு கிடங்கை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். ரஜினி-கமல் ரசிகர்கள் படம் பார்க்க தான் விருப்பப்படுவார்களே தவிர அரசியலில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். மக்கள் விரும்பினால் தான் அது அரசியல் ஆக முடியும். ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் ரசிகர் […]
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை நடிகை விந்தியா டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் […]
எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி கமலஹாசன் அதிமுகவின் தொண்டர்களை பிரித்து அழைத்துச் சென்றுவிட முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சரை பார்ப்பதில்லை என்று கூறினார். மேலும் கமல் அவர்களுக்கு நிதி, நிர்வாகம், சட்டமன்றத்தில் நடவடிக்கைகள், அரசின் நடவடிக்கைகள் தெரியாது. அவர் சினிமா கதை வசனம் பேசி பேசி பழகி விட்டார். அவர் சினிமாவிலேயே இருந்ததனால் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் கட்சிகள் இப்பதான் […]
40 ஆயிரம் பாடல்கள் கடந்த 25 ஆண்டுகளில் கமலுக்காக ஒரு பாடல் கூட பாடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அந்த வழியில் தவறாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணித்து 40,000 பாடலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி அவர்கள், கமலஹாசனுக்கு கடைசியாக அவ்வை சண்முகி படத்தில் மட்டும் பாடலைப் பாடி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான், பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் 40 ஆயிரம் […]
அதிமுகவினர் யார் காலையும் பிடிக்கவில்லை, கமலஹாசன் தான் ஓட்டுக்காக அதிமுகவினர் காலை பிடிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எம்ஜிஆரின் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் என்ற எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி கமலஹாசன் செய்த ட்விட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, கமல் எங்களுடைய கட்சிக்காரரின் கால்களை எல்லாம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு மானமில்லை…. ஒரு ஈனமில்லை…. அவர் எப்போதும் வால் பிடிப்பார் என்று சொன்னதை […]
நடிகர் கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரியலூரில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சரிடம் அரசு வழியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கமல் முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடிபழனிசாமி, சினிமா மூலம் குடும்பங்கள் எடுப்பதே கமலஹாசனின் வேலை என்று காட்டமாக பதில் […]
பிக் பாஸ் மூலம் நன்றாக இருக்கும் குடும்பத்தை கமல் கெடுப்பதாக முதல்வர் பழனிசாமி கடும் சொற்களால் சாடினார். அவருக்கு “நான் ஆணையிட்டால்” என்ற எம்.ஜி.ஆர்., பாடல் மூலம் பதிலடி தந்துள்ளார். முதல்வரின் கருத்துக்கு கமலிடம் இருந்தும் கடுமையான எதிர்வினை வரும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்தனர். எதுகை மோனையில் முதல்வரை கிழி கிழி என கிழிப்பார் என்று நினைத்தனர். ஆனால் கமலோ, பிக் பாஸ்க்கு முதல்வர் மூலம் விளம்பரம் கிடைத்திருக்கிறதே என மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி […]
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் கமலஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில் மதுரையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திதிருந்தார். இதையடுத்து கமலஹாசன் களமிறங்கிய சென்னை வேளச்சேரி தொகுதி சிறந்த தேர்வாக இருக்கும் […]
மக்கள் நீதி மைய்யத்தலைவர் எம்ஜிஆருக்கு நீட்சி என்று தெரிவித்து இருந்தார். இதற்க்கு, எம்ஜிஆருக்கு நீட்சி என்கிறீர்களே ? எம்ஜிஆர் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி இருக்கிறது. அதற்கான கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். பிறகு நீங்கள் எப்படி MGRயை சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்விக்கு கமல்ஹாசன், நான் எம்ஜிஆரின் கட்சிக்கு நீட்சி என்று சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு நீட்சி என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த ஒரு நடிகனும் சொல்லலாம். மக்கள் திலகம் என்று அவர் கொடுத்தார்களே தவிர திமுக […]