பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் […]
Tag: கமிலா
பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]
பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸின் மனைவி கமிலா நாட்டின் ராணியாகியிருக்கிறார். பிரிட்டனில் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நல பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர் சார்லஸ் மன்னராகவும் அவரின் மனைவி கமிலா ராணியாகவும் அறிவிக்கப்படவிருக்கிறார்கள். எனினும் கமிலா இளவரசி என்று தான் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இதற்கு முன்பு […]
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகும் போது, அவரின் மனைவியான கமிலா ராணி ஆவார் என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் ராணியாக கடந்த 1952ம் வருடம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அன்று இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். அந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ராஜ குடும்பம் குறித்து ஆய்வு நடத்தி வரும் நிபுணர்கள், இளவரசர் சார்லஸ் மன்னரானாலும், அவரின் மனைவியான கமிலா பார்க்கர், இளவரசியாக தான் இருப்பார் […]