கோவை மாநகரில் ஐஜி அந்தஸ்திலானா ஆணையர் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதன் கீழ் 4 துணை ஆணையர்கள், 12க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், 35க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 2,200 பேர் பணியாற்றி வருகின்றன. அதனை தொடர்ந்து காவல்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நபர்கள் பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அதனை போல தேர்தல் சமயங்களிலும் அப்போதைய சூழலை பொறுத்து பணியிடம் மாற்றம் […]
Tag: கமிஷனர்
நெல்லை கிழக்கு மண்டல காவல் ஆணையராக இருந்த சுரேஷ் குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய துணை ஆணையாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் மோதலை தடுக்க ரோந்து பணி அதிகரிக்கப்படும். பள்ளிகளுக்கு அருகில் போதை […]
இரவு வகான விபத்தை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் எல்.இ.டி மின்விளக்கு பொருத்திய ஜாக்கெட் வழங்க உத்தரவு. சென்னையில் வாகன போக்குவரத்து மிக அதிகரித்துள்ளது. இதனால் சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகரின்அனைத்து சாலைகளிலும் எல்.இ.டி சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இதனைத் தொடர்ந்து முக்கியமான சிக்னல்களில் ஒலிபெருக்கி உதவியுடன் வாகன ஓட்டிகளிடம் சாலையின் விதிகளை குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினரின் பாதுகாப்பிலும் […]
பெங்களூருவில் உள்ள முக்கிய பகுதிகளான சுதந்திர பூங்கா, மைசூரு வங்கி சர்க்கிள், அனந்தராவ் சர்க்கிள், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவை பெங்களூருவின் முக்கியமான இடங்கள் என்பதால் இவ்வாறான போராட்டங்களின் போது வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அரசு […]
அரசு பள்ளிக்கு திடீரென்று விசிட் அடித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் கலெக்டர் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை […]
கொரட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது கமிஷ்னர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். தமிழகத்தில் வட மேற்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் உள்ள கொரட்டூர் ஏரி நிரம்பி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் முழுவதும் கூவம் ஆற்றில் திறந்து விடப்படுவதால் அந்த பகுதி முழுவதும் […]
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்து வைத்தார். அதன்பின் அங்கு நடந்து கொண்டிருந்த பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அப்பணிகளை எப்படி விரைவாக செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். அதன் பின் மாவட்ட ஆணையர் பிரகாஷ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இனி தெருக்களில் […]
மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் […]