Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ALERT : “மின்வாரியத்தில் இருந்து வரும் குறுஞ்செய்தியை நம்பாதீர்கள்”…. போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு அறிவுரை….!!!!!!

மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பைக் ரேசில் ஈடுபடக்கூடாது” கமிஷனரின் அதிரடி உத்தரவு…. தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு…!!!

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். சென்னையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி கலந்து கொண்டார். இவர் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவர்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தினார். இதனையடுத்து இரு சக்கர […]

Categories

Tech |