Categories
மாநில செய்திகள்

கோவையில் தொடர்ந்த குண்டு வீச்சு….. யார் காரணம்?….. கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!

கோவையில் அடுத்தடுத்து 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதற்கிடையில் கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு, வாகன சோதனை, கூடுதல் சோதனை சாவடிகள், கமாண்டோ படை என அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். […]

Categories

Tech |