Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“3 சதவீதம் கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை”…. மேலூர் துணைத் தலைவர் பேசும் வீடியோ வைரல்….!!!!!

கமிஷன் கொடுத்தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை என மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் பேசும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் குறித்து பேசுவது போல் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் மேலும் ஊராட்சி துணைத்தலைவர் கூறியுள்ளதாவது, ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் தர வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கமிஷன்…! கலெக்ஷன்…! கரெக்ஷன்….! முடியலப்பா சாமி…..! டெல்லி போய் கம்பளைண்ட் பண்ண இபிஎஸ்….!!!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை சந்தித்து பேசினார். இவர் டெல்லி செல்லும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதைப் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சந்தித்து விட்டு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகிறோம் என்று தெரிவித்தார். திமுக அரசு, மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால்…  அலட்சியமாக […]

Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சி திட்டங்களை கெடுப்பதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் குறி”… தேவேந்திர பட்னாவிஸ் கருத்து…!!!!

1.57 லட்சம் கோடி முதலீட்டில் மராட்டிய மாநிலத்தில் அமைய இருந்த தொழிற்சாலை குஜராத்திற்கு சென்று விட்டதற்கு அந்த மாநிலத்தில் ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்த நிலையில் இது பற்றி மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியபோது, குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் இல்லை அதுவும் நமது சகோதர மாநிலம் தான் இவையெல்லாம் ஒரு ஆரோக்கியமான போட்டியாகும். இதில் நாம் குஜராத் கர்நாடகா என எல்லோரையும் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“தப்பு செஞ்சா அவ்வளவுதான்”…. இளம் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…. குவியும் பாராட்டு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வரும் ராஜகோபால் சுன்கரா எந்த ஒரு களங்கமும் இல்லாமல் அவருடைய பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் எந்த ஒரு புகார் வந்தாலும் அதிரடியாகவும், விரைவாகவும் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்வாராம். இந்த நிலையில் அண்மையில் மத்திய மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த சுகாதார அலுவலர் ஒருவர் அலுவலக பணியாக இருந்தாலும் சரி, களப்பணியாக இருந்தாலும் சரி கமிஷன் வாங்கினால் தான் வேலை செய்வாராம். ஷாப்பிங் மால்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும்”… விசாரணை கமிஷன் அமைப்போம்… சீறிய சேகர்பாபு..!!!

வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பது எதிர்க்கட்சியை மிரட்டுவதற்காக அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சபரிமலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  உதவி […]

Categories

Tech |