Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்பதான் நிம்மதியா இருக்கு… கடைகளில் குவிந்த பழங்கள்… மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்…!!

கமிஷன் கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அணவயல், பனங்குளம், குளமங்கலம், கீரமங்கலம் போன்ற பல சுற்றுவட்டார பகுதிகளில்  தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதனை அடுத்து கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் தொழிலில் நிலையான வியாபாரம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கொத்தமங்கலம், கீரமங்கலம் […]

Categories

Tech |