முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான கமுதி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றும். மேலும் […]
Tag: கமுதி
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையில் பங்கேற்ற விருப்பமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அரசு அறிவித்துள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதனையடுத்து கொரோனா 3ஆம் அலை முன்னெச்சரிக்கை குறித்து இந்த குருபூஜை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து […]
ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் அப்துல்ஹமீது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி மற்றும் 12 வயது மகனான பசீர் அகமது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கமுதியில் உள்ள தர்காவிற்கு வழிபாடு நடத்த சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஜெகன் என்பவரின் ஆட்டோவில் […]
ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசி மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இதில் காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். அப்போது அங்கு […]