சுராஜ் டிரைக்டு செய்து சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு, ஷிவானி, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெறும் 2 நிமிட டிரைலரில் எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. நகைச்சுவை என வடிவேலுவும், அவரது கூட்டாளிகளும் எதையோ செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் டிரைலரை பார்ப்பதைவிட அதன் கமெண்ட் பகுதியில் இடம்பெற்ற ரசிகர்களின் […]
Tag: கமெண்ட்
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் ஆலியாபட். இவர் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் ஆகிய பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆவார். கூடியவிரைவில் இவர் “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்” திரைப்படத்தின் வாயிலாக ஹாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். இப்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதுகுறித்து அவர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் “நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். தினசரி நான் சிறப்பாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்” என […]
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்றுள்ளனர். அவர்கள் பிரிவிற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்ற வெற்றி பெறவில்லை. சமந்தாவிற்கும் நாகசைதானியாவிற்கும் இதுவரை நேரடி கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை. பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிரமாக இருந்து வந்தனர். இதற்கு இடையே சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு […]
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜ தோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெயரில் சாமியார் பொது மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பட்டுப்புடவை நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வந்தது. அதன் பின் இவர் தான் […]
பாலிவுட்டில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் முன்னோட்ட காட்சியில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தும் பேசும் படமாக லால் சிங் சத்தா அமைந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒரு படம் அவசியமாகும். எப்போது […]
நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படத்திற்கு கணவர் வீட்டிலிருந்து இன்ஸ்டால் வில் கமெண்ட் வந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. சென்ற வருடம் தன் கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிந்தார். இதையடுத்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் சமந்தா பிங்க் நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://www.instagram.com/p/CdFv3EIpGzQ/?utm_source=ig_embed&ig_rid=b760d27f-e3f3-40d5-b181-cf5f8e2a8892 இப்புகைப்படத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் லைக்குகளை குவித்து வந்தார்கள். […]
இந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அண்மையில் […]
செல்வ ராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஐஸ்வர்யாவின் கமெண்ட் பார்த்து ரசிகர்கள் இன்பஅதிர்ச்சியில் உள்ளனர். தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக இல்லையாம். இருப்பினும் தனுஷ் அண்ணன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா இன்னும் நெருக்கமாக தான் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் பாடல் மகளிர் தினத்தன்று வெளியாகும் என திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 11ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். 'Negative' can mean a positive thing these days. […]
கிண்டலிட்டு ரசிகர் செய்த கமெண்ட்டுக்கு செஃப் வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். இவர் தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கிறுக்கு எனும் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவர் பிரபல டாப் ஹோட்டலின் CEOவாக இவர் இருக்கிறார். இதை தவிர அவர் தனது சொந்த யூடியூப் சேனலில் தான் புதிதாக சமைக்கும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். […]
நிர்வாண புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் சிலர் ஆண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது அவர் தமிழில் “கொட்டேஷன் கேங்க் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியாமணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றனர். […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றதால் தோனியின் மகளை ஆபாசமாக பேசி கமெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையிலும் கோபத்திலும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக புதன்கிழமை அன்று விளையாடிய போது 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]