Categories
மாநில செய்திகள்

உசைன் போல்டை விட வேகமாக ஓடும் இந்தியர் : முறையான பயிற்சி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு!

கர்நாடகாவில் ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற இளைஞர் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தட்சின கன்னடா பகுதியில் ‘கம்பாளா’ என்ற பெயரில் பாரம்பரியமிக்க எருமை மாட்டு பந்தயம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தென் கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி நடந்தது. இதில் 250 ஜோடி எருமை மாடுகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீநிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் தனது […]

Categories

Tech |