Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அக்ரஹார பூவனூர் பகுதியில் விசுவநாதன் மகன் கலைமணி வசித்து வருகின்றார். இவருக்கும் பூவனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கலைமணி நீடாமங்கலம் வந்துவிட்டு பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் சிலர் கலைமணியை காரில் அழைத்துச்சென்று நீடாமங்கலம் ரயில் நிலைய பகுதியில் வைத்து அவரை கம்பியால் தாக்கினர். இதனால் காயமடைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பஞ்சர் டயரை கழற்றியபோது…. டிரைவர்க்கு நடந்த சோகம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் அடிபட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் பகுதியில் சவுரிராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சீதாராமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக இருந்துள்ளார். இவர் டிராக்டரில் டிப்பரை மாட்டி எடுத்துக்கொண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள தேவூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் டயர் பஞ்சர் ஆனதால் சரி செய்வதற்காக டயரை சீதாராமன் கட்டியுள்ளார். அப்போது எதிர்பாராமல் டயர் கழன்று […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

துவைத்த துணியை வீட்டுக்குள் காயவைத்தால் இவ்வளவு ஆபத்தா…? ஆய்வு கூறும் தகவல்… மக்களே உஷாரா இருங்க…!!

நம்மில் பலரும் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினால் துவைத்த துணியை வீட்டிலேயே காய வைக்கின்றனர். அது ஆபத்து என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய காலத்தில் வீடுகள் தள்ளி தள்ளி இருக்கும் அதாவது சிறிய இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் இப்பொழுது நகர்புறங்களில் வீடுகள் ஒட்டி ஒட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் பலர் வீட்டில் துவைத்த துணியை வீட்டிற்குள்ளேயே காயவைத்து கொள்கின்றனர்.  அந்த காலத்தில் வீட்டை சுற்றி கயிறு கட்டி அங்கு துணியை காய வைத்தனர். இதனால் வெயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… “இரும்புக் கம்பியை பழுக்க வைத்து… 6 மணி நேரம் சித்ரவதை செய்த கணவன்”…!!

மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பையின் போவாய் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் சவுகான் என்பவர் அப்பகுதியில் பாதுகாப்பு சேவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பூஜா. இவர் வீட்டில் இருந்து வருகிறா.ர் இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பேசி வந்துள்ளனர். ஆனால் இதனை அவரது கணவர் தவறாக எடுத்துக்கொண்டு, இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |