Categories
மாநில செய்திகள்

வீடு கட்டுவோருக்கு ஷாக்!…. கிடுகிடுவென உயர்ந்த கம்பி விலை….!!!!

டிஎம்டி கம்பிகள் கட்டுமான பணிகளுக்கு அத்தியாவசிய தேவை ஆகும். பெரிய நிறுவனங்கள் சுரங்கங்களில் இருந்து மூலப்பொருள்களை பெற்று டிஎம்டி கம்பிகளை தயார் செய்து வருகின்றனர். ஆனால் சிறிய அளவிலான நிறுவனங்கள் கழிவு இரும்பை பெற்று அதன் மூலம் டிஎம்டி கம்பிகளை தயாரிக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இடையே ரூ.2,500 விலையில் வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் டிஎம்டி கம்பிகள் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது வீடு கட்டுவோருக்கு பெரும் […]

Categories

Tech |